Sat. Mar 7th, 2026

Breaking News

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படத்தின் முதல் பார்வையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்
பொங்கல் கொண்டாட்டத்துடன் படப்பிடிப்பை நிறைவு செய்த ‘அறுவடை’ படக்குழு!
‘பாட்ஷா ‘- ‘பறந்து போ’- ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ – படங்களுக்கு வழங்கப்பட்ட 7 ஸ்டார் விருது 2025!
யுவன் சங்கர் ராஜா குரலில் ஜஸ்டின் பிரபாகர் இசையில் வெளியிட்ட சிறை படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘மின்னு வட்டம் பூச்சி’ பாடல் வெளியானது!

அடடே மனோகர் காலமானார்!

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மனோகர், நேற்று இரவு காலமானார். இதையடுத்து மனோர் உடல் சென்னை குமரன்சாவடியில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மனோகர் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ஒரு பெரிய…

விஜய் அரசியல் வருகைக்கு நடிகர் பிரசாந்த் சொன்ன பதில்!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தில் பங்கேற்ற நடிகர் பிரசாந்த், பொதுமக்களுக்கு ஹெல்மெட்டை இலவசமாக வழங்கினார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- நெல்லைக்கு ஜாலியாக வந்தேன். வந்த இடத்தில் ஒரு சேவையை செய்து விட்டுச்…

மகளிர் தினத்தில் வெளியாகும் நடிகை ஊர்வசியின் “ஜெ பேபி”

பா.இரஞ்சித் தயாரிப்பில் நடிகை ஊர்வசி, தினேஷ், மாறன் நடிப்பில் “ஜெ பேபி” திரைப்படம் மார்ச் 8-ந் தேதி மகளிர் தினத்தன்று வெளியாக இருக்கிறது. பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இதுவரை வெளிவந்த படங்கள் சமூக கருத்துக்களை உள்ளடக்கிய படங்களாகவே வெளிவந்திருக்கிறது. “ஜெ…

ரஜினி நடிக்கும் அடுத்த படம் ?

நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் சமீபத்தில் ஐதராபாத் புறப்பட்டு சென்றார். வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா…

ராஜ் தேவ் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் – பிரியங்கா திம்மேஷ் நடிக்கும் “சத்தம் இன்றி முத்தம் தா”

செலிபிரைட் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் கார்த்திகேயன்.S தயாரித்துள்ள படம் “சத்தம் இன்றி முத்தம் தா” – ராஜ் தேவ் இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரீகாந்த், பிரியங்கா திம்மேஷ், ஹரிஷ் பேராடி மற்றும் பலர் நடித்துள்ளனர். திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களுக்கு…

அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம்  நடிக்கும் “போர்” படத்தின் டிரைலர் வெளியீடு !

சைத்தான், டேவிட், வாஷிர், ஷோலோ போன்ற படங்களை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நாயகர்களாக நடித்திருக்கும் திரைப்படம் “போர்”. டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், மெர்வின் ரொஸாரியோ மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இத்திரைப்படம்…

“இப்படியோர் நினைவிடம் வாய்க்குமென்றால் எத்தனை முறையும் இறக்கலாம்” – கவிஞர் வைரமுத்து

2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு ரூ.39 கோடியில் நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி பொதுப்பணித்துறை சார்பில் கருணாநிதி நினைவிடம் மற்றும் டிஜிட்டல்…