Sat. Jul 5th, 2025

Month: December 2023

ரூட் நம்பர்:17 : விமர்சனம் 5.5/10

அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் அபிலாஷ் தேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரூட் நம்பர் 17. இந்த படத்தின் டிரைலர் வெளியான போதே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இந்த வாரம் டிசம்பர் 29ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகி உள்ளது. இந்த…

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது : விமர்சனம் 5/10

அறிமுக இயக்குனர் ரமேஷ் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு முன்பு படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ஒரு சில காரணங்களால் படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்தது. இந்தநிலையில் இந்த வாரம் டிசம்பர்…

நடிகர் லியோ பிரபு காலமானார்.

நடிகர் லியோ பிரபு காலமானார். அவருக்கு வயது 90. கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தவர் நேற்று மாலை 6 மணி அளவில் காலமானார். தனது மனைவி உஷா, மகள் முருக சங்கரி ஆகியோருடன் மதுரை அண்ணாநகரில் வசித்து வந்துள்ளார்.…

மூத்தகுடி : விமர்சனம் 2.5/10

மூத்தகுடி என்கிற ஊரில், பெரிய குடும்பத்து பெண்மணியான மூக்கம்மா (கே.ஆர்.விஜயா) சொல்வதை அந்த ஊரே கேட்கிறது. மூக்கம்மா குடும்பத்தாருடன், சேர்ந்து சிலர் குலசாமி கோவிலில் பூஜை நடத்த செல்கிறார்கள். அப்போது கே.ஆர்.விஜயா மூக்கம்மாவின் மகன், மருமகன் மற்றும் லாரி ஓட்டுநர் சேர்ந்து…

நந்திவர்மன் : விமர்சனம் 5/10

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பல்லவ மன்னர்களில் ஒருவரான நந்திவர்மன், கட்டிய மாபெரும் சிவன்கோவில் ஒன்று மண்ணுக்குள் புதைந்திருப்பதும், அந்த கோவிலில் புதையல் இருப்பதும் தொல்லியல் துறைக்கு தெரிய வருகிறது. அதன்படி, தொல்லியல் துறை பேராசிரியர் சக்ரவர்த்தி (நிழல்கள் ரவி), தொல்லியல்…

மதிமாறன் : விமர்சனம் 5/10

அரிது அரிது மனிதராய் பிறத்தலே அரிது எனும் போது ஒருவரின் உயரம், நிறம், பருமன் போன்ற அங்க அமைப்புகள் பற்றிக் கேலி பேசுவது சரியில்லை என்பது பலருக்கு புரியபடுவதில்லை. உருவக் கேலியை வளர்த்தெடுத்ததில் கணிசமான பங்கு நம் திரைப் படங்களுக்கு உண்டு.…

72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம்.

தேமுதிக தலைவரும், பிரபல நடிகரும், கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பட்டவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். தொடர்ந்து அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தமிழ்நாடு முதல்வர்…

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் “மிஸ்டர் மனைவி”

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது.இத்தொடர் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் நடிகை ஷபானா நடித்துவருகிறார். அவருக்கு ஜோடியாக பவன் ரவீந்திரா நடித்து வருகிறார். வேலைக்குச் சென்று…

வட்டார வழக்கு: விமர்சனம் 5.5/10

இன்னமும் பல ஊர்களில் பங்காளி சண்டைகளும், அதன் பேரில் நடத்தப்படும் கொலைகளும் ரத்த ஆறும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் பங்காளி பகையை கையில் எடுத்து கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் அறிமுக இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன். மதுரை அருகே…

1979 முதல் 2016 வரை விஜயகாந்த் நடித்த படங்கள்.

அகல் விளக்கு, இனிக்கும் இளமை, நீரோட்டம், சாமந்திப்பூ, தூரத்து இடி முழக்கம், சட்டம் ஒரு இருட்டறை, சிவப்பு மல்லி, நெஞ்சில் துணிவிருந்தால், சாதிக்கொரு நீதி, நீதி பிழைத்தது, பார்வையின் மறுபக்கம், சிவந்த கண்கள், சட்டம் சிரிக்கிறது, பட்டணத்து ராஜாக்கள், ஓம் சக்தி,…