உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் அழைத்து பாராட்டினார் ரஜினிகாந்த்
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் தமிழக வீரர் குகேஷ், சீன போட்டியாளரான லிங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றார். இதன் மூலம் 18 வயதில் உலக சாம்பியன் பெற்ற இளம் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. இதனை…
அலங்கு படக்குழுவினருக்கும் வாழ்த்துகள் சொன்ன இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்
டி.ஜி பிலிம் கம்பெனி மற்றும் மக்னஸ் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘அலங்கு’. குணாநிதி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை ‘ உறுமீன், பயணிகள் கவனிக்கவும்’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.சக்திவேல் இயக்கியுள்ளார். இவர்களுடன் மலையாள நடிகர் செம்பன் வினோத்,…
பழம்பெரும் திரைப்பட இயக்குநர் ஷ்யாம் பெனகல் உயிரிழந்தார்
பழம்பெரும் திரைப்பட இயக்குநர் ஷ்யாம் பெனகல் இன்று (23.12.2024) தனது 90 வயதில் உயிரிழந்துள்ளார். மும்பையில் கல்லீரல் தொடர்பான நோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று மாலை 6:30 மணியளவில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இந்திய திரையுலகிலும் அதற்கு வெளியிலும்…
ஸ்ருதிஹாசன் திடீர் விலகல் – ஆத்வி சேஷ் காரணமா?
தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அதோடு தெலுங்கு, ஹிந்தியில் தயாராகி வரும் ‘டகோயிட்’ என்ற படத்திலும் ஆத்வி சேஷ் உடன் இணைந்து நடித்து வந்தார் ஸ்ருதிஹாசன்.…
தனுஷ் படத்தின் டப்பிங் பணி துவங்கியது
தனுஷ் இயக்குனராக ராயன் படத்திற்கு பிறகு மூன்றாவது படமாக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகனாக அவரது அக்கா மகன் பவிஷ் அறிமுகமாகிறார். இவருடன் இணைந்து அனைகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ்…
அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம், ‘விடாமுயற்சி’. லைகா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது. இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக…
சரத்குமாரின் 150 – வது திரைப்படம் ‘தி ஸ்மைல் மேன்’.
சரத்குமாரின் 150- வது திரைப்படமாக உருவாகியுள்ளது, ‘தி ஸ்மைல் மேன்’. ஷ்யாம் பிரவீன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிஜா ரோஸ், இனியா, ராஜ்குமார், ஜார்ஜ் மரியான், சுரேஷ் மேனன், குமார் நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். மேக்னம் மூவிஸ் சார்பில் சலீல் தாஸ்…
ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து வழக்கு – நீதிபதி அட்வைஸ்
நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி தம்பதியினர் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார் ஜெயம் ரவி. இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிமன்றத்தில் நடைபெற்றது. ஜெயம் ரவி – ஆர்த்தி…
