ராஜ் தேவ் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் – பிரியங்கா திம்மேஷ் நடிக்கும் “சத்தம் இன்றி முத்தம் தா”
செலிபிரைட் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் கார்த்திகேயன்.S தயாரித்துள்ள படம் “சத்தம் இன்றி முத்தம் தா” – ராஜ் தேவ் இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரீகாந்த், பிரியங்கா திம்மேஷ், ஹரிஷ் பேராடி மற்றும் பலர் நடித்துள்ளனர். திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களுக்கு…
