பல அவமானங்களை கடந்து வந்தவர் விஜயகாந்த் – கமல்
நடிகர் சங்கம் சார்பில் நடந்த, கேப்டன் விஜயகாந்த் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்ட கமல்ஹாசன், கேப்டன் பற்றி பேசுகையில் “பல அரசியல் தலைவர்களுக்கு வந்தது போன்ற கூட்டத்தை இவருக்கும் பார்த்தேன். பல அவமானங்களை தாண்டி, விமர்சனங்களை கடந்து மேலே வந்தவர் விஜயகாந்த்.…