Sun. Dec 21st, 2025

Category: இன்றைய நிகழ்ச்சிகள்

கிராமி விருது பெற்ற வயலின் மேஸ்ட்ரோ கணேஷ் ராஜகோபாலனுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு!

சென்னையைச் சேர்ந்த கணேஷ் ராஜகோபாலன், தனது சகோதரர் குமரேஷுடன் இணைந்து கணேஷ் குமரேஷ் என்ற பெயரில் இசைப்பணியை செய்து வருகிறார். ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக இத்துறையில் கோலோச்சி வரும் அவரது பங்களிப்பு இந்திய பாரம்பரிய இசையில் அழியாத முத்திரையை பதித்துள்ளது. இளையராஜா,…

‘ஜோஷ்வா இமை போல் காக்க’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில், பிக் பாஸ் புகழ் வருண் கதாநாயகனாக நடித்துள்ள ‘ஜோஷ்வா இமை போல காக்க’ திரைப்படம் மார்ச் 1 அன்று வெளியாகிறது. இதில் ராக்கே கதாநாயகியாக நடித்துள்ளார். கிருஷ்ணா,…

திருவாரூர் மாவட்டம் – பேரளத்தில் உதயமானது ‘விஷ்வா லக்‌ஷ்மி சினிமாஸ்’

தமிழ் சினிமாவில் தரமான படைப்புகள் மூலம் கவனம் ஈர்த்த முன்னணி தயாரிப்பாளர் தாய் சரவணன் திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் புதிய திரையரங்கைத் துவங்கியுள்ளார். புதிய தொழில்நுட்பங்களுடன், அதி நவீன வசதிகளுடன் உருவாகியுள்ள விஷ்வா லக்ஷ்மி சினிமாஸ் திரையரங்கின் துவக்க விழா திரைப்பிரபலங்கள்…

இயக்குநர் முத்தையா மகன் விஜய் முத்தையா அறிமுகமாகும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது!  

குட்டி புலி, கொம்பன், மருது, கொடிவீரன், புலிகுத்தி பாண்டி, விருமன் போன்ற படங்களை இயக்கியவர் முத்தையா. இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் முத்தையா இயக்கும் அடுத்த படத்தின் மூலம் தனது மகன் விஜய் முத்தையாவை திரையுலகிற்கு…

பாபி சிம்ஹா நடிக்கும் ‘ரஸாக்கர்’ படத்தின் டிரைலர் வெளியீடு

பாபி சிம்ஹா, வேதிகா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘ரஸாக்கர்’. இந்த படத்தை சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் குடூர் நாராயண ரெட்டி தயாரித்து உள்ளார். யதா சத்யநாராயணா இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின்…

பவதாரிணியின் திருஉருவப்படத்திற்கு திருமாவளவன் அஞ்சலி!

இசைஞானி இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி கடந்த 25-ம் தேதி புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். பவதாரிணி மறைவு திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது உடல் சொந்த ஊரான தேனியில் அடக்கம் செய்யப்பட்டது. பவதாரிணி மறைவுக்கு திரையுலகினர், அரசியல் கட்சியை சேர்ந்த…

அனைத்து நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் வந்தால் தான் திரைத்துறை வளரும் – போர் திரைப்பட குழுவினர்.

இயகுனர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் போர். இப்படம் வரும் மார்ச் மாதம் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் கோவை அவினாசி சாலையில்…

பிரபுதேவா நடிக்கும் ‘பேட்ட ராப்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

புளூ ஹில் பிலிம்ஸ் தயாரிப்பில், மலையாள இயக்குனர் எஸ்.ஜே.சினு இயக்கத்தில், நடிகர் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘பேட்ட ராப்’. இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை வேதிகா நடித்துள்ளார். மேலும் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், கலாபவன் ஷாஜோன்,…

திரையரங்கில் டிக்கெட் கட்டணங்களை குறைக்க வேண்டும் – நடப்பு தயாரிப்பாளர் சங்கம்.

சிறிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு டிக்கெட் விலையை குறைக்க திரையரங்க உரிமையாளர் சங்கத்திற்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சிறு பட்ஜெட் படங்களுக்கு 80 – 100 ரூபாய் எனவும், மீடியம் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு 120…

You missed