Sun. Dec 1st, 2024

Category: திரைவிமர்சனம்

டிமான்ட்டி காலனி 2 : விமர்சனம்

டிமான்ட்டி காலனி முதல் பாகத்தின் தொடர்ச்சியாக டிமாண்டி காலனி 2 படத்தின் கதை தொடர்கிறது. புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைக்கிறார் பிரியா பவானி சங்கரின் கணவர். ஆனால், திடீர் என்று மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். இவரின்…

ரகு தாத்தா : விமர்சனம்

1960களில் வள்ளுவன்பேட்டை என்ற ஊரில் வங்கி ஒன்றில் வேலை பார்ப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் மீது அதிக பற்றுள்ளவர், ஹிந்தித் திணிப்பு கூடாது என்று அவரது தாத்தா எம்எஸ் பாஸ்கருடன் சேர்ந்து போராடியவர். பெண்ணுரிமை பேசி, தனது விருப்பப்படி வாழ நினைப்பவர்.…

தங்கலான் : விமர்சனம்

1850-ம் ஆண்டு வட ஆற்காடு மாவட்டம் வேப்பனூர் கிராமத்தில் தன் மனைவி கங்கம்மா (பார்வதி) மற்றும் நான்கு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார் தங்கலான் (விக்ரம்). அக்கிராமத்தின் விவசாய நிலங்களை முறைகேடாகப் பிடுங்கி, தங்கலானின் குடும்பம் உட்பட அக்கிராமத்தினரை அடிமையாக்கி, உழைப்பை உறிஞ்சுகிறார்…

வாஸ்கோடகாமா : விமர்சனம் 

நாயகன் நகுல் நல்ல மனம் கொண்டவராக இருக்கிறார். கலியுகத்தில் இவர் தங்குவதற்கு வீடு கிடைக்காமல் இருக்கிறது. இதனால் தன்னை கெட்டவனாக காண்பித்து வாழ்ந்து வருகிறார். நாயகியை திருமணம் செய்யும் நிலையில் இவரது நல்ல குணம் தெரிய வருகிறது. இதனால் இவரை நல்லவர்கள்…

நண்பன் ஒருவன் வந்த பிறகு : விமர்சனம்

கதாநாயகனான ஆனந்த் ராம் சிறு வயதிலிருந்து ஆனந்தம் காலனியில் வசித்து வருகிறார். அந்த காலனியில் வசிக்கும் மற்ற சிறுவர்கள் அனைவரும் நண்பர்களாக ஒரே கேங்காக இருக்கின்றனர். ஆனந்துக்கு திரைத்துறையில் ஒரு நடிகனாக வேண்டும் என்பதே கனவு ஆனால் பெற்றோரின் கட்டாயத்தினால் இஞ்சினியரிங்…

மழை பிடிக்காத மனிதன் : விமர்சனம்

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம் படத்தின் கதையில் இருந்து மழை பிடிக்காத மனிதன் கதை தொடங்குகிறது. சலீம் படத்தில் அமைச்சர் மகனை கொலை செய்துவிட்டு செல்கிறார் விஜய் ஆண்டனி. அதன் பிறகு இராணுவத்தில் சேரும் விஜய் ஆண்டனி, மனைவியுடன் சேர்ந்து…

பேச்சி : விமர்சனம்

காயத்ரி ஷங்கர், தேவ் ராம்நாத் ஜோடி தங்கள் நண்பர்களுடன் கொல்லிமலையில் உள்ள ஒரு இடத்திற்கு சாகச சுற்றுலா செல்கின்றனர். அவர்களுக்கு உதவ உள்ளூர் காட்டு வழிகாட்டியாக பால சரவணன் உடன் காட்டுப்பகுதிக்கு செல்கிறார்.அங்கு நண்பர்கள் குழு தடை செய்யப்பட்ட வனப் பகுதிக்கு…

Jama : விமர்சனம்

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சேத்தன் நடத்தும் தெருக்கூத்து குழுவில் திரவுபதி வேடம் அணிந்து வருபவர் பாரி இளவழகன். அவருக்கு ஒரு நாளாவது அர்ஜூனன் வேடம் அணிய வேண்டும் என்ற தீராத ஆசை. ஆனால் பாரி இளவழகன் அர்ஜூனன் வேடம் அணிவதற்கு கூத்து…

BOAT : விமர்சனம்

1943 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் மற்றும் இந்தியாவில் சுதந்திர போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது மீனவரான நாயகன் யோகி பாபு, ஆங்கிலேயர்களிடம் கைதியாக பிடிபட்டு இருக்கும் தனது தம்பியை காப்பாற்ற பாட்டியுடன் செல்கிறார். அப்போது ஜப்பான் நாடு சென்னையில் கடற்கரையோரம்…

Deadpool & Wolverine : Review

Deadpool & Wolverine : Review டெட்பூல் தொடரின் மூன்றாவது பாகமான இது, டெட்பூல் பாத்திரத்தை MCU-வுக்குள் கொண்டு வரும் முயற்சியாக உருவாகியிருக்கிறது . அதற்காக ஏற்கெனவே இறந்துபோன வுல்வரின் பாத்திரத்தைத் தூசி தட்டிக் கூட்டி வந்திருக்கிறார்கள். மார்வெல் காமிக்ஸ் படங்கள்…