Mon. Sep 21st, 2026

Category: சினிமா செய்திகள்

‘வணங்கான்’ திரைப்படத்தின் இசை வெளியீடு

1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா. தற்போது அவர் இயக்கி அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள வணங்கான் இசை வெளியீடும், சினிமாவில்…

விடுதலை 2 திரைப்படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதித்தது தமிழக அரசு

கடந்த ஆண்டு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்தப் படத்தின் முதல் பாகத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ, இளவரசு போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர். இதைத் தொடர்ந்து…

இறுதிக்கட்டத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு : படக்குழு அறிவித்திருக்கிறது

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.…

‘எஸ்கே 23’ திரைப்படத்தின் பெயர் தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், ‘அமரன்’ படத்தை தொடர்ந்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் 24-வது படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் இவர்…

சினிமா செய்திகள் 14-12-24

டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி தனது 34வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இன்று(டிச., 14) பூஜை நிகழ்வுடன் தொடங்கியதாக அறிவித்துள்ளனர். சிவகார்த்திகேயனின் 25வது படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். ஸ்ரீலீலா நாயகியாக…

லக்கி பாஸ்கர் : விமர்சனம்

1990களில் நடக்கும் கதை, அதற்கான களம், பின்னணி அதுவும் மும்பை மாநகரம் என்றால் இயக்குனர் உள்ளிட்ட மற்றவர்களுக்கும் எவ்வளவு வேலை என்பது படம் பார்க்கும் போது புரியும். ஒட்டுமொத்த குழுவுக்கும் அந்த பாராட்டு போய்ச் சேர வேண்டும்.1989ல் மும்பையில் வங்கி ஒன்றில்…

கங்குவா படத்தின் தாக்கம் குறையவில்லை:மதன் கார்க்கி

இயக்குநர் சிவா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் “கங்குவா.” ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து இருக்கும் கங்குவா திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பணிகள் முழுமை பெற்று அடுத்த மாதம் ரிலீசாக இருக்கிறது. இந்த…

சினிமாவில் நடிக்கும் ஆசை நிறைவேற்றிய தந்தை

அர்ஜூனின் மூத்த மகள் ஐஸ்வர்யா. சினிமாவில் நடிக்கும் ஆசை கொண்ட ஐஸ்வர்யா, 10 ஆண்டுகளுக்கு முன்பு 'பட்டத்துயானை' என்ற படத்தில் விஷால் ஜோடியாக அறிமுகமானார். அந்த படம் வெற்றி பெறாமல் போகவே வேறு வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. தந்தையின் தயாரிப்பு நிறுவனத்தில்…

ராக்கெட் டிரைவர் : விமர்சனம்

வழக்கமான கற்பனைகளை மீறிய அதீத கற்பனையுடன் கூடிய கதைகள் ஆச்சரியப்பட வைக்கும். அப்படியான ஒரு அதீத கற்பனைக் கதைதான் இந்தப் படம். கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு ‘காலப் பயணம்’ செய்து வந்த, அதுதான் ‘டைம் டிராவல்’, மரியாதைக்குரிய ஒரு பிரபலத்தைப் பற்றிய…

பிளாக் : விமர்சனம்

திரில்லர் படம் என்றாலே பேய்ப் படமாக இருக்கும் அல்லது கிரைம் படமாக இருக்கும். இது மாறுபட்ட ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம். கற்பனைக்கெட்டாத ஒரு கரு தான் இருந்தாலும் படத்தை பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் பாலசுப்ரமணி. ஜீவா, பிரியா பவானி…