Thu. Jul 3rd, 2025

Category: சினிமா செய்திகள்

கவுண்டமணி நடித்த ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் டிரெயிலர் வெளியானது

இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஒத்த ஓட்டு முத்தையா. இந்த படத்தில் கவுண்டமணியுடன் யோகி பாபு, சித்ரா லட்சுமணன், சிங்கமுத்து மற்றும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் நடித்திருகின்றனர். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா…

சிம்புவின் “STR49” படத்தில் நடிக்க வாய்ப்பு

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்டிஆர்48’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. கமலுடன் இணைந்து ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு STR 49-ன் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இந்த படத்தை பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார்…

விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சித்தா’ பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக ‘வீர தீர சூரன்’ படத்தில் நடித்துள்ளார். இரு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் 2 ம் பாகத்தை முதலில் வெளியிட உள்ளனர். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக்,…

சுசீந்திரன் இயக்கியுள்ள படம் ‘2K Love Story’ படத்தின் டிரெய்லர் வெளியானது

சுசீந்திரன் இயக்கி உள்ள படம் ‘2K லவ் ஸ்டோரி’. இப்படத்தில் கதாநாயகனாக ஜெகவீர் அறிமுகமாகி உள்ளார். மேலும் இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன், பால சரவணன் , அந்தோணி பாக்யராஜ் , ஜெயப்பிரகாஷ் , வினோதினி வைத்தியநாதன், ஜி. பி. முத்து உள்ளிட்ட…

விடாமுயற்சி ரீமேக் உரிமை பிரச்சினை தீர்ந்தது

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து பிப்ரவரி 6ம் தேதி வெளியாக உள்ள படம் 'விடாமுயற்சி'. பொங்கலுக்கு வெளியாக வேண்டிய படம் திடீரென தள்ளிப் போனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைத் தந்தது. 1997ல் வந்த ஹாலிவுட் படமான 'பிரேக் டவுன்' படத்தின் ரீமேக்காக…

‘விடாமுயற்சி’ ரிலீஸ் தேதி குறித்து வெளியான புதிய அப்டேட்

நடிகர் அஜித் – இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் ‘விடாமுயற்சி’. அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை ஓம்…

அதர்வாவின் அதிரடி ஆக்ஷனில் DNA டீசர் வெளியாகியுள்ளது

அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் டிஎன்ஏ. இந்தப் படத்தில் நிமிஷா சஜயன் அதர்வாக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.…

வணங்கான் : அருண் விஜயின் தொடர் முயற்சியால் வெற்றி

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியானது வணங்கான் திரைப்படம். வணங்கான் ஆக்‌ஷன் நாடகத் திரைப்படம் B ஸ்டுடியோஸின் கீழ் பாலா எழுதி, இணைத் தயாரித்து, இயக்குகிறார், வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸின் சுரேஷ் காமாட்சி இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தில் அருண்…

பிரபல பின்னணி பாடகர் ஜெயசந்திரன் திருச்சூரில் காலமானார்.

திருச்சூர்: பிரபல பின்னணி பாடகர் பி. ஜெயச்சந்திரன் 80 உடல் நலக்குறைவால் காலமானார். தென்னிந்திய அளவில் பிரபல பின்னணிப் பாடகராக அறியப்பட்டவர் மலையாளத் திரையுலகை சேர்ந்த பாடகர் பி.ஜெயச்சந்திரன் (வயது 80) தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிகளி்ல…

மத கஜ ராஜா படத்தின் சிக்கு புக்கு பாடலின் ப்ரோமோ வெளியானது

சுந்தர் சி 2013 ஆம் ஆண்டு ‘மத கஜ ராஜா’ எனும் திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இப்படம் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக திரைக்கு வரவில்லை. இப்படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நிதின் சத்யா, சோனுசூட், அஞ்சலி, மறைந்த நடிகர்கள் மணிவண்ணன்,…