‘அயலான்’ மற்றும் ‘கேப்டன் மில்லர்’ படத்துக்கு தியேட்டர் இல்லை.
சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ மற்றும் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ ஆகிய இரண்டு படங்கள் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் இந்த படம்…
