தமன்னாவுக்கு டஃப் கொடுக்கும் துஷாரா விஜயன்.
சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது, அநீதி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் துஷாரா விஜயன். இவர் தற்போது ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் வேட்டையன் படத்தில் அவரது மகளாக நடித்து வருகிறார். அதோடு, அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சுவாரியர்,…
