நயன்தாராவுடன் நடிக்கும் நாம் தமிழர் சீமான்!
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே .சூர்யா ஆகியோர் நடித்து வரும் படம் “எல்ஐசி”. “லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்” என்ற முழு பெயரை கொண்ட இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நாம் தமிழர்…
