Mon. Mar 2nd, 2026

Author: Nisha

கலன் : விமர்சனம்

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வெட்டுடையார் காளி, கணவனை இழந்தாலும் கஷ்டப்பட்டு தனது ஒரே மகனான வேங்கையைப் படிக்க வைத்து ஆளாக்குகிறார். அவருக்கு அவரது தம்பி அப்புக்குட்டித் துணையாக நிற்கிறார். வேங்கையின் நண்பனின் தங்கைக்கு கஞ்சா விற்கும் கூட்டத்தால் பிரச்சனை வருகிறது. அவர்களிடம்…

மழையில் நனைகிறேன் : விமர்சனம்

டிகிரி கூட முடிக்காமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறார் வசதியான கிறிஸ்துவ குடும்பத்தைச் சேர்ந்த அன்சன் பால். அவருக்கு பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த ரெபா மோனிகா ஜான் மீது காதல் வருகிறது. தொடர் முயற்சிகளுக்குப் பின் ரெபாவையும் காதலிக்க வைத்துவிடுகிறார் அன்சன். அதன்…

திரு.மாணிக்கம் : விமர்சனம்

நாயகன் சமுத்திரகனி, மனைவி அனன்யா மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் கேரளா அருகே உள்ள குமுளி பகுதியில் வாழ்ந்து வருகிறார். லாட்டரி சீட்டு கடை வைத்து பிழப்பு நடத்தி வரும் இவர் மிகவும் நேர்மையானவர். ஒருநாள் குடும்ப கஷ்டத்தில் இருக்கும் பாரதிராஜா,…

ராஜாகிளி : விமர்சனம்

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இல்லத்தை நடத்தி வரும் சமுத்திரக்கனி, மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், குப்பையில் இருப்பதை சாப்பிடும் தம்பி ராமையாவை அரவணைத்து தனது இல்லத்திற்கு அழைத்து வந்து பராமரிக்கிறார். அப்போது அவரிடம் இருக்கும் ஒரு டைரியை படிக்கும் போது அவரது வாழ்க்கையைப் பற்றி…

மேக்ஸ் : விமர்சனம்

நேர்மையான காவல் அதிகாரியாக இருக்கிறார் கதாநாயகனான சுதீப் கிச்சா. இவர் நேர்மையாக இருப்பதாலே இவருக்கு பல பிரச்சனைகள் வருகிறது. இதனால் இவருக்கு அடிக்கடி டிரான்ஸ்ஃபர் செய்யப்படும் சூழ்நிலை நிலவி வருகிறது. அப்படி சென்னையில் உள்ள ஊருக்கு ஒத்துக்குப்புறமாக இருக்கும் ஒரு காவல்…

அலங்கு : விமர்சனம்

தாய், தங்கையுடன் கோயம்புத்தூர் மலை பகுதியில் வாழ்ந்து வருகிறார் நாயகன் குணாநிதி. டிப்ளமோ படிக்கும் இவர் தனது நண்பர்களுடன் இணைந்து சின்ன சின்ன வேலைகள் செய்து வருகிறார். அப்படி ஒரு நாள் முதலாளி சொன்ன ஒரு நாயை புதைக்க நண்பர்களுடன் செல்கிறார்.…

உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் அழைத்து பாராட்டினார் ரஜினிகாந்த்

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் தமிழக வீரர் குகேஷ், சீன போட்டியாளரான லிங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றார். இதன் மூலம் 18 வயதில் உலக சாம்பியன் பெற்ற இளம் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. இதனை…

தி ஸ்மைல் மேன் : விமர்சனம்

கோவையில் காவல்துறை அதிகாரியாக இருக்கும் சிதம்பரம் நெடுமாறனுக்கு (சரத்குமார்) ஒரு விபத்தின் காரணமாக `அல்சைமர்ஸ்’ எனப்படும் மறதி பாதிப்பு உண்டாகிறது. இன்னும் ஒரு வருடத்தில் அவரின் மொத்த நினைவுகளும் அழிந்துவிடும் என்ற நிலை. இதனிடையே அந்த நகரில் `ஸ்மைல் மேன்’ எனப்படும்…