Sun. Aug 31st, 2025

Month: February 2024

காதல், ஆன்மிகம் என உருவாகும் ‘ஆலன்’ படம்.

8 தோட்டாக்கள், ஜிவி, ஜோதி உள்ளிட்ட படங்களில் நடித்த வெற்றி தற்போது நடித்து வரும் படம் ‘ஆலன்’. ஜெர்மனியைச் சேர்ந்த மதுரா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் விவேக் பிரசன்னா, ஹரீஷ் பெரடி, அருவி மதன்குமார், கருணாகரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். 3…

நடிகர் விஜய்க்கு வாய்ப்பு கொடுக்கலாம் – வாணி போஜன்

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலைக் குறிவைத்து நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கிறார். அதற்கான தலைவராக விஜய் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும்…

‘தருணம்’ படத்தின் ‘எனை நீங்காதே நீ’ லிரிக் வீடியோ வெளியானது!

‘தேஜாவு’ படத்தின் இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் கிஷன் தாஸ் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘தருணம்’. இந்த படத்தில் கிஷன் தாஸுக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ளார். ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் தயாரிக்கும் இந்த படத்துக்கு தர்புகா சிவா…

இளம் நடிகர் விஜித்க்கு ஜோடியாகும் கயல் ஆனந்தி!

கயல், பரியேறும் பெருமாள், திரிஷா இல்லனா நயன்தாரா போன்ற படங்களில் நடித்து வரவேற்பை பெற்றவர் நடிகை கயல் ஆனந்தி. தற்போது இயக்குனர் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் கயல் ஆனந்தி நடித்துள்ள ‘மங்கை’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து அறிமுக…

லவ் இன்சூரன்ஸ் கம்பெனியில் எஸ்.ஜே. சூர்யா!

விக்னேஷ் சிவன் இயக்கி வரும் புதிய படத்திற்கு லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் இதில் நயன்தாரா, எஸ்.ஜே. சூர்யா, சீமான் ஆகியோர் முக்கிய…

திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்திய இயக்குநர் பிரபு ஜெயராம்- தீபா திருமணம்!

‘என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தை இயக்கியவர் இயக்குநர் பிரபு ஜெயராம். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் மற்றும் இடஒதுக்கீடு போன்ற கருத்துகளையும் இந்தப் படத்தில் தைரியமாகப் பேசி கவனம் ஈர்த்தார் பிரபு ஜெயராம். இப்போது பேஷன் ஸ்டுடியோஸ் இயக்கத்தில் தனது அடுத்தப்…

‘நிலா வரும் வேளை’ பூஜையுடன் தொடங்கியது!

நடிகர் காளிதாஸ் ஜெயராம் தற்போது மிராக்கிள் மூவிஸ் தயாரிக்கும் ‘நிலா வரும் வேளை’ என்ற புதியப் படத்தில் நடிக்கிறார். இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் தமிழில் காளிதாஸ் ஜெயராமும் தெலுங்கில் சத்யதேவ் காஞ்சரனாவும் கதாநாயகனாக நடிக்கின்றனர். தெலுங்கில் இந்தப் படத்திற்கு…

‘சுயம்பு’க்காக தீவிர பயிற்சியில் சம்யுக்தா!

பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் உருவாகி படம் ‘சுயம்பு’. இப்படத்தில் புகழ்பெற்ற போர்வீரனாக நடிக்க, ஆயுதம் ஏந்துதல், தற்காப்பு கலைகள் மற்றும் குதிரை சவாரி என பலவற்றில் தீவிர பயிற்சி எடுத்து நடித்துள்ளார் நடிகர் நிகில். நம்பமுடியாத போர் காட்சிகளைக் கொண்ட இந்தப்…

காதலர் தினத்தன்று ரீ-ரிலீஸ் ஆகிறது ’96’ படம்.

இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா ஆகியோர் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகி வசூல் சாதனை படைத்த படம் ’96’. பள்ளிக் கால காதல் கதையை அடிப்படையாக கொண்டு உருவான இத்திரைப்படத்தை மெட்ராஸ் என்டர்பிரைசஸ்…

தவெக குறித்த கேள்விக்கு நடிகர் ஜெயம் ரவி சொன்ன பதில்!

நடிகர் ஜெயம் ரவி திருப்பதியில் அவரது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது ஜெயம்ரவியிடம் செய்தியாளர் ஒருவர் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து நடிகர் ஜெயம் ரவி…