Mon. Oct 19th, 2026
Spread the love

பொதிகை தொலைக்காட்சியில், சுப்பிரமணிய பாரதியின் வாழ்க்கை தொடர் மகாகவி பாரதி என்கிற தலைப்பில் ஒளிபரப்பாக உள்ளது. 26 பாகங்கள் கொண்ட இந்த தொடரை உலகப் புகழ்பெற்ற கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் தயாரிக்க, லதா கிருஷ்ணா இயக்குகிறார். பாரதியின் மீது அளவு கடந்த பக்தி கொண்டவரான இசைகவி ரமணன் வசனம் எழுதி, பாரதியாகவும் நடித்திருக்கிறார். காத்தாடி ராமமூர்த்தி, ஓய் ஜி மகேந்திரா உள்பட மேலும் பலர் நடித்திருக்கும் ”மகாகவி பாரதி” தொடர் வரும் 21 ஆம் தேதி முதல் ஞாயிறு தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *