கடந்த ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான பத்துதல படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் M.சரவணன், அந்த படம் பொதுவில் நல்ல விமர்சனம் பெற்றிருந்தும் , அதில் வேலை பார்த்த சரவணனுக்கு அடுத்து எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை, மனைவி குழந்தைகளோடு கடன் சுமையுடன் போராடி வந்த அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நடிகர் சிம்பு , 96 படத்தின் இயக்குநர் பிரேம் உள்பட சில முக்கிய பிரபலங்கள் உதவி கரம் நீட்டினர்கள், சற்று குணமாகி வந்த நிலையில் மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டு பக்கவாத நோயால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு தங்களால் முடிந்த உதவியை செய்து அவர் உயிரை காப்பாற்றி தரும்படி அவரது மனைவி கண்ணீருடன் கேட்டு வருகிறார். .
Mercy Saravanan : 7558143751 G-pay No
உங்களால் முடிந்தால் உதவுங்கள்… அன்புடன் திரைஓசை