Mon. Mar 2nd, 2026

Tag: actor

பிரைம் வீடியோ அறிவிப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அதிரடி திரில்லர் கூலி, செப்டம்பர் 11 முதல் உலகளவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது

லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய இந்த படத்தில்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நாகார்ஜுனா, சோபின், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், அமீர் கான், ரசிதா ராம், பூஜா ஹெக்டே ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்தியாவைச் சேர்த்து உலகம் முழுவதும் உள்ள 240-க்கும்…

லோகா – அத்தியாயம் ஒன்று சந்திரா : விமர்சனம்

வேஃபேரர் பிலிம்ஸ் தயாரித்து ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியீட்டில் வந்திருக்கும் லோகா அத்தியாயம் ஒன்று சந்திரா படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் டொமினிக் அருண். லோகா – அத்தியாயம் ஒன்று சந்திரா சிலிர்ப்பூட்டும் வித்தியாசமான கற்பனை கலந்த த்ரில்லிங் அனுபவம் ரசிகர்களுக்கு வைபவம்.…

சிவகார்த்திகேயன் – ஏ.முருகதாஸ் கூட்டணிக்கு வெற்றி

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் மதராஸி திரைப்படம் ரிலீசுக்கு ரெடியாக உள்ளது. செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு துவங்கிவிட்டது. தற்போது இப்படத்தின் டீசர் சோஷியல் மீடியாவில் வைரலாக போய்க்கொண்டு இருக்கின்றது. இதன் மூலமாக ஏ.ஆர். முருகதாஸ் கம்பேக் கொடுப்பார்…

கவுதம் கார்த்திக் நடிக்கும் “ROOT”- விரைவில் படப்பிடிப்பு தொடக்கம்

நாளைய இயக்குநர் – சீசன் 1′ மூலம் கவனத்தை ஈர்த்த சூரியபிரதாப் ‘ROOT – Running Out of Time’ படத்தை இயக்குகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ படத்தில் அசோசியேட் டைரக்டராக பணியாற்றியவர். படத்தின் முதன்மை கதாநாயகனாக கௌதம்…

சூர்யா 45 படம் குறித்து தயாரிப்பாளர் கொடுத்த முக்கிய அப்டேட்

ரெட்ரோ படத்தையடுத்து சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இதனால் சூர்யா 45 என அழைக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தாலும் இப்படம் குறித்த தகவலை படக்குழு வெளியிடாமல்…

சினிமாவில் 60 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி

நடிகர் கமல்ஹாசன் போன்ற ஒரு சிலரே தமிழ் சினிமாவில் 50 ஆண்டை கடந்தவர்கள் இருக்கிறார்கள். நடிகர் ரஜினியும் அந்த சாதனையைத் தொடப்போகிறார். தற்போது நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி 60வது ஆண்டைத் தொட்டுள்ளார். அவர் முதலில் நடித்த வெண்ணிற ஆடை படம்,…

நடிகை சாய் தன்ஷிகா திருமணம் அறிவிப்பு

‘யோகிடா’ விழாவில் நடிகை சாய் தன்ஷிகா தன் திருமணம் அறிவிப்பு. “17- வருடங்களாக மூத்த பத்திரிக்கையாளர்களுடன் பயணித்துக் கொண்டே, தமிழ்த்திரையுலகில் எனக்கான ஒரு இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருக்கிறேன். உழைப்பை மட்டுமே நம்பி இந்த திரைத்துறையில் இத்தனை வருடம் பயணித்ததால்தான் ‘யோகிடா’…

நடிகர் மனோஜ் பாரதி மாரடைப்பால் உயிரிழந்தார்

நடிகரும் இயக்குனருமான மனோஜுக்கு இன்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 48. மனோஜ் மறைவு திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதய அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில் அவருடைய உயிர் பிரிந்திருக்கிறது அவருடைய…

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள கிங்ஸ்டன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடித்துள்ள புதிய திரைப்படம் கிங்ஸ்டன். இந்தப் படத்தை இயக்குநர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார். கடலில் உள்ள மர்மத்தைக் கண்டறியும் மீனவரின்…