Thu. Mar 27th, 2025

Breaking News

அஜித்குமாரின் Good Bad Ugly படத்தின் இசை அப்டேட் கொடுத்த ஜி.வி பிரகாஷ்குமார்
ஒன்ஸ் மோர் படத்தின் `எதிரா? புதிரா?’ பாடல் நாளை வெளியீடு
நடிகர் மனோஜ் பாரதி மாரடைப்பால் உயிரிழந்தார்
ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் Exclusive Stills- ஐ வெளியிட்ட படக்குழு

சலார் : திரைவிமர்சனம் 6.5/10

ஆத்யா (ஸ்ருதி ஹாசன்) வெளிநாட்டிலிருந்து தன் தந்தைக்குத் தெரியாமல் இந்தியா வருகிறார். அவர் இந்தியாவிற்குள் வந்தால் அவரைக் கொலை செய்ய ஒரு கூட்டமே காத்திருக்கிறது என்பது ஆத்யாவுக்குத் தெரியாது. இதை அறிந்து கொண்ட அவரது அப்பா, தன் மகள் இந்தியாவுக்கு தனியாக…

விஜய் சேதுபதி  நடிக்கும் “மெரி கிறிஸ்துமஸ்” பட டிரைலர் வெளியீடு.

கேத்தரினா கைஃப் உடன் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் இந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கிறது. இதன் இந்திப் பதிப்பில் விநாயகர் பிரதிமா கண்ணன் மற்றும் டினு ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இதேபோல் தமிழ்ப்…

நடிகர் ஸ்ரீகாந்த்துடன்  ஜோடி சேரும் அமெரிக்க நடிகை

மகா மூவி மேக்கர்ஸ்ர்ஸ் சார்பிர்ல் விஜயமுரளி தயாரிக்கும் படம் ‘தி ன ச ரி’. அறிமுக இயக்குனர் சங்கர் பாரதி இயக்குகிறார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் கதை நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அமெரிக்காவை சேர்ந்த நடிகை சிந்தியா லவுர்டே நடிக்கிறார்.…

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் பெருமையுடன் வழங்கும், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் “எல் ஐ சி ( LIC )” பூஜையுடன் நேற்று துவங்கியது !!

விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் இணையும் புதிய படம் பூஜையுடன் நேற்று துவங்கியது !! புதுவிதமான காதல் கதையாக உருவாகும் இப்படத்தின் பூஜையில், இயக்குநர் விக்னேஷ் சிவன், ராக்ஸ்டார் அனிருத், பிரதீப் ரங்கநாதன், நாயகி கிரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா,…

அம்மா ஸ்ரீதேவியின் பழைய உடை அணிந்த படி போஸ் கொடுத்து மகள் உற்சாகம்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இந்தியாவின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. அவரது மூத்த மகள் ஜான்வி கபூர் ஏற்கனவே நடிகையாக அறிமுகமாகி நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது இளையமகள் குஷி கபூர்…