Mon. Oct 13th, 2025

Breaking News

நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமானார்
க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’
மலையாள திரையுலகில் நுழைந்த நடிகர் டிஎஸ்கே
தணல் : விமர்சனம்

 ‘பீட்சா-4’ படப்பிடிப்பு ஜனவரியில் ஆரம்பம்.

தமிழ் திரையுலகில் திகில் திரைப்படங்களுக்கான புதிய டிரெண்டை ஏற்படுத்தி தக்க வைத்துள்ள ‘பீட்சா’ வரிசையின் முதல் மூன்று பாகங்களின் ஹாட்ரிக் வெற்றியை தொடர்ந்து அதன் நான்காம் பாகமான ‘பீட்சா 4’ படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. எஸ். தங்கராஜின் தங்கம்…

ரசிகர்களுக்ககு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்.

ஆங்கில புத்தாண்டையொட்டி நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து சொல்வதற்காக சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டு முன்பு ரசிகர்கள் திரண்டனர். இதையடுத்து இன்று காலை 9.30 மணி அளவில் ரஜினிகாந்த் தனது வீட்டில் இருந்து வெளியே வந்தார். மெயின் வாசல் அருகில்…

விடாமுயற்சியைக் கைப்பற்றியதா நெட்பிளிக்ஸ் ?

லைகா தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், நடிகைள் பிரியா பவானி சங்கர், பாவனா,…

ரூட் நம்பர்:17 : விமர்சனம் 5.5/10

அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் அபிலாஷ் தேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரூட் நம்பர் 17. இந்த படத்தின் டிரைலர் வெளியான போதே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இந்த வாரம் டிசம்பர் 29ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகி உள்ளது. இந்த…

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது : விமர்சனம் 5/10

அறிமுக இயக்குனர் ரமேஷ் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு முன்பு படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ஒரு சில காரணங்களால் படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்தது. இந்தநிலையில் இந்த வாரம் டிசம்பர்…

நடிகர் லியோ பிரபு காலமானார்.

நடிகர் லியோ பிரபு காலமானார். அவருக்கு வயது 90. கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தவர் நேற்று மாலை 6 மணி அளவில் காலமானார். தனது மனைவி உஷா, மகள் முருக சங்கரி ஆகியோருடன் மதுரை அண்ணாநகரில் வசித்து வந்துள்ளார்.…

மூத்தகுடி : விமர்சனம் 2.5/10

மூத்தகுடி என்கிற ஊரில், பெரிய குடும்பத்து பெண்மணியான மூக்கம்மா (கே.ஆர்.விஜயா) சொல்வதை அந்த ஊரே கேட்கிறது. மூக்கம்மா குடும்பத்தாருடன், சேர்ந்து சிலர் குலசாமி கோவிலில் பூஜை நடத்த செல்கிறார்கள். அப்போது கே.ஆர்.விஜயா மூக்கம்மாவின் மகன், மருமகன் மற்றும் லாரி ஓட்டுநர் சேர்ந்து…

நந்திவர்மன் : விமர்சனம் 5/10

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பல்லவ மன்னர்களில் ஒருவரான நந்திவர்மன், கட்டிய மாபெரும் சிவன்கோவில் ஒன்று மண்ணுக்குள் புதைந்திருப்பதும், அந்த கோவிலில் புதையல் இருப்பதும் தொல்லியல் துறைக்கு தெரிய வருகிறது. அதன்படி, தொல்லியல் துறை பேராசிரியர் சக்ரவர்த்தி (நிழல்கள் ரவி), தொல்லியல்…

மதிமாறன் : விமர்சனம் 5/10

அரிது அரிது மனிதராய் பிறத்தலே அரிது எனும் போது ஒருவரின் உயரம், நிறம், பருமன் போன்ற அங்க அமைப்புகள் பற்றிக் கேலி பேசுவது சரியில்லை என்பது பலருக்கு புரியபடுவதில்லை. உருவக் கேலியை வளர்த்தெடுத்ததில் கணிசமான பங்கு நம் திரைப் படங்களுக்கு உண்டு.…

Mgif
Madharaasi-thiraiosai.com