ஹிருத்திக் ரோஷனின் ‘ஃபைட்டர்’ படம் , 75-வது குடியரசு தினத்தன்று வெளியாகிறது!
‘பேங் பேங்’, ‘வார்’ படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சித்தார்த் ஆனந்த் மற்றும் ஹிருத்திக் ரோஷன் இணைந்துள்ள திரைப்படம் ‘ஃபைட்டர்’ (Fighter). இந்த படத்தில் ஷாம்ஷெர் பத்தானியா என்கிற கதாபாத்திரத்தில் இந்திய விமானப்படையின் சிறப்பு பணி குழுவின் படைத்தலைவராக ஹிருத்திக் ரோஷன்…
பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் மற்றும் இயக்குநர் மாருதி கூட்டணியில் தயாராகும் படம் ‘தி ராஜா சாப்’. இப்படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. காதலும், திகிலும் கலந்த இத்திரைப்படத்திற்கு ‘தி ராஜா சாப்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்…
‘தங்கலான்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்!
இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். படக்குழு வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்…
லால் சலாம் படத்தின் ‘ஏ..புள்ள’ பாடல் வெளியானது!
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம். நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ்…
பிக்பாஸ் 7-வது சீசன் நிறைவு, முதல் இடத்தை எட்டிப் பிடித்தார் விஜே அர்ச்சனா!
விஜய் டிவியின் பிக்பாஸ் 7-வது சீசன் நிறைவு பெற்றது . மிகுந்த வரவேற்பைப் பெற்ற இப்போட்டியில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, பவா செல்லத்துரை, விசித்ரா, மாயா, நிக்சன் உள்பட 23 பேர் போட்டியாளர்களாக களம் இறங்கினர். ஒரு மாதம் கழித்து…
பிரியா அட்லி தயாரிக்கும் புதிய படம்!
‘ராஜா ராணி’ படம் மூலம் பிரபலமானவர் இயக்குநர் அட்லி. அடுத்து நடிகர் விஜய்யுடன் தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார். பின்னர் பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தினை இயக்கினார். ஜவான் திரைப்படம் ரூ.1140 கோடி வசூலித்து சாதனைப் படைத்தது. இந்நிலையில், அட்லி…
நெட்பிளிக்ஸ் கைப்பற்றிய ‘நீளிரா’.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் புதிதாக ‘நீளிரா’ என்கிற படத்தைத் தயாரித்து வருகிறது. இப்படத்தை பத்திரிகையாளர் சோமிதரன் இயக்கிவருகிறார், இதில் நவீன் சந்திரா, ரூபா கொடூவாயூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதன் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இலங்கைப்…
இயக்குனர் ஆகிறார், பிரபல ஒளிப்பதிவாளர் ஜீவாவின் மகள் சனா!
ஜென்டில்மேன், காதலன், இந்தியன், உள்பட ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவரான ஜீவா, 12பி, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே, தாம் தூம் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பின் போது காலமாகிவிட்டார். இந்த நிலையில் அவருடைய…
‘யு’ சான்றிதழ் பெற்ற சிங்கப்பூர் சலூன்.
கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சிங்கப்பூர் சலூன்'. மீனாட்சி சவுத்ரி, லால், சத்யராஜ், ரோபோ சங்கர், ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விவேக் மெர்வின் இசையமைத்துள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளனர். விரைவில்…