சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு முடிவுக்கு வந்தது!
சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல்செய்த மனு: எனது நடிப்பில் வெளியான ‘மிஸ்டர் லோக்கல்’ படத்துக்காக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் ஒப்பந்தம் போட்டு ரூ.15 கோடி சம்பளம் பேசினார். 2019 மே மாதம் படம்…
சிரஞ்சீவியின் 156வது படத்தின் டைட்டில் வீடியோ வெளியானது.
தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 156வது படம், அடுத்த ஆண்டு சங்கராந்தி பண்டிகைக்கு திரைக்கு வருகிறது. வசிஷ்டா, யு.வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பேண்டஸி படமாக உருவாகும் இப்படத்திற்கு ‘விஸ்வம்பரா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. விக்ரம், வம்சி, பிரமோத் இணைந்து தயாரிக்கின்றனர்.…
இளைஞர்களுக்கான படம் ‘புளூஸ்டார்’.
நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் பா.ரஞ்சித் தயாரிக்கும் படம் ‘புளூஸ்டார்’. இதில் அசோக் செல்வன், சாந்தனு, பிருத்வி பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன், லிசி ஆண்டனி, இளங்கோ குமாரவேல், பகவதி பெருமாள், அருண் பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் குறித்து இயக்குனர் ஜெய்குமார்…
யோகிபாபு நடிக்கும் மலையாள படத்தின் ஃபர்ஸ்ட்லுக்போஸ்டர்!
மலையாள படமான ‘குருவாயூர் அம்பலநடையில்’ (Guruvayoor Ambalanadayil) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டுள்ளது படக்குழு. கடந்த 2023-ம் ஆண்டு இயக்குநர் விபின் தாஸ் இயக்கத்தில் வெளியான மலையாள படம் ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’. இப்படம் மலையாள ரசிகர்கள்…
“நம்மில் ஒருவர் மோடி ஜி” – நடிகை கங்கனா ரணாவத்.
தமிழில் தாம்தூம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை கங்கனா ரணாவத். ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சிறந்த நடிப்பிற்காக 2 முறை தேசிய விருது பெற்றுள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கையை மையமாக வைத்து ’எமர்ஜென்சி’ என்ற…
பிக்பாஸ்க்கு விருந்து அளித்த கமல்!
விஜய் டிவி வழங்கும் நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ம் தேதி துவங்கியது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இரண்டு வீடுகளுடன் புதுமையாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி நாளுக்கு நாள்…
பொங்கல் கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்.
https://youtu.be/OrgUwshCHL8
அயலான் படம் 4 நாட்களில் ரூ.50 கோடி வசூல் – தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!
“ஆர். ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அயலான்’. ஏ.ஆர். ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம்…
பிறந்த நாள் வாழ்த்து கூறிய ‘மகாராஜா’ படக்குழு!
நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படமான ‘மகாராஜா’ திரைப்படத்தை ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார். இப்படத்தில் நட்டி, முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்…