பிரபாஸுக்கும் அனுஷ்காவுக்கும் கல்யாணமா?
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா. ஒரு காலத்தில் இரு மொழிகளிலும் குவிந்த பட வாய்ப்புகளால் நிற்க கூட நேரமின்றி பம்பரம் போல சுழன்று கொண்டிருந்த அனுஷ்கா, தற்போது கைவசம் ஒரு படம் கூட இல்லாமல் மார்க்கெட் இழந்து…
மன்சூர் அலிகானுக்கு கிடைத்த அறிவுறையும், அவகாசமும்.
நடிகர் மன்சூர் அலிகான் சமிபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருந்தார். இதற்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்தார். நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் மன்சூர் அலிகானுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மன்சூர்…
அன்னபூரணி பட விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டு வருத்தினார் நயன்தாரா.
நடிகை நயன்தாராவின் 75 வது படம் ‘அன்னபூரணி’. இப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. அதை அடுத்து ஹிந்தி உள்பட பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இப்படத்தில் பிராமண பெண்ணான அன்னபூரணியை (நயன்தாரா) அசைவம் சாப்பிட்ட…
மலையாள நடிகர் மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் டிரைலர் வெளியானது!
மலையாளத்தில் முன்னணி இயக்குனரான லிஜோ ஜோஸ், இயக்கத்தில், மோகன்லால் நடித்துள்ள படம் ‘மலைக்கோட்டை வாலிபன்’. இந்த படத்தில் சோனாலி குல்கர்னி, ஹரீஷ் பெராடி, மனோஜ் மோசஸ், கதா நந்தி, டேனிஷ் சைட், மணிகண்டன் ஆச்சாரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு…
சத்யராஜுடன் இணைந்து நடிக்க ஆசை – விஜய் சேதுபதி
ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய் சேதுபதி மேடையில் அமர்ந்திருந்த சத்யராஜை நோக்கி, “உங்களுடன் இணைந்து பணியபுரிய வேண்டும் என ஆசைப்படுகிறேன். என்னை இன்ஸ்பிரேஷன்…
சினிமா இன்று (18-01-24)
”திருமணத்திற்கு பின் நடிகைகள் நடிப்பை நிறுத்தி விடுவார்கள். இயக்குனர்களும் அவர்களுக்கு வாய்ப்பு தர மாட்டார்கள். இதிலிருந்து மாறுபட்டு திருமணத்திற்கு பிறகும் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். திருமணத்துக்கு பிறகும் நான் சுறுசுறுப்பாக இருக்கிறேன். என் மனநிலையில் நான் உறுதியாகவும் இருக்கிறேன்.…
கிடப்பில் கிடந்த ‘துருவ நட்சத்திரம்’ பிப்ரவரியில் வெளியாகிறது?
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரீத்துவர்மா நடிப்பில் உருவாகி திரையிட தயார் நிலையிலுள்ள படம் ‘துருவ நட்சத்திரம்’.. பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் பணிகள் 2017-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ம் ஆண்டில் திரைக்கு…
உதவி இயக்குனருக்கு உதவி தேவை…!
கடந்த ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான பத்துதல படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் M.சரவணன், அந்த படம் பொதுவில் நல்ல விமர்சனம் பெற்றிருந்தும் , அதில் வேலை பார்த்த சரவணனுக்கு அடுத்து எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை, மனைவி குழந்தைகளோடு கடன்…
‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் டிரைலர் வெளியானது!
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்க, ரவுத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்க, ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்’. இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி சிகையலங்கார நிபுணராக…