நடிகர் ராதாரவி நிச்சயம் இடிக்கப்பட்ட இடத்திலேயே புதிய கட்டிடம் கட்டித் தருவார் – அப்புக்குட்டி நம்பிக்கை!
நடிகரும், டப்பிங் யூனியன் உறுப்பினருமான அப்புக்குட்டி தற்போது ஒரு தோழன் ஒரு தோழி, வாழ்க விவசாயி, போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் பொன்னி மோகன் அடுத்து இயக்கும் ஜீவகாருண்யம் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் டப்பிங் யூனியன் தலைவராக…
பிரம்மாண்ட பன்மொழி பான்-இந்தியா படைப்பான ‘அஸ்வத்தாமா தி சாகா கன்டினியூஸ்’ படத்தில் முதன்மை வேடத்தில் இணையும் ஷாஹித் கபூர்
புராண பாத்திரமும் நவீன உலகும் ஒரே நேர் கோட்டில் சந்தித்தால் என்ன ஆகும் என்பதை விவரிக்கும் பரபரப்பான பயணத்திற்கு ரசிகர்களை அழைத்துச் செல்ல ஷாஹித் கபூர் மற்றும் இயக்குநர் சச்சின் ரவி உடன் பூஜா என்டர்டெயின்மென்ட் கைகோர்த்துள்ளது. இவர்கள் இணையும் ‘அஸ்வத்தாமா…
பரபரப்பான இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ் (Once Upon A Time In Madras)
ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், பாலா , ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில், பிரசாத் முருகன் இயக்கும் திரைப்படம் ‘ஒன்ஸ் அபான் எ…
25 ஆண்டு திருமண வாழ்க்கை, மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் அஜித்
கடந்த 1999ம் ஆண்டில் இயக்குனர் சரண் இயக்கித்தில் வெளியான படம் அமர்க்களம். இந்த படத்தில் தான் நடிகர் அஜித், நடிகை ஷாலினி இருவரும் முதன்முதலில் ஜோடியாக நடித்தார்கள். இந்நிலையில் பட ஷூட்டிங்கில் ஷாலினி காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது அஜித்…
காடுவெட்டி விமர்சனம் 5/10
இளசுகளின் காதலை நகரத்தில் மக்கள் எவ்வாறு அணுகுகின்றனர், கிராமத்தில் எவ்வாறு அணுகின்றனர் என்பதை மையமாக வைத்து இப்படம் இயக்கப்பட்டுள்ளது. நகரத்தில் உள்ள மக்களுக்கு போதுமான கல்வி அறிவும் பொருளாதார மேம்பாடும் இருப்பதால் நகரத்தில் பெற்றோர்கள் காதலை ஏற்றுக்கொள்கின்றனர் எனக் கூறி நகரத்து…
‘அமிகோ கேரேஜ்’ : விமர்சனம் 4.5/10
நாயகன் ருத்ரா (மகேந்திரன்) பள்ளி பருவத்தில் இருந்து நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு ஜாலியாக இருக்கிறார். ஒரு நாள் ஆசிரியர் மகேந்திரனை அடித்துவிடுவதால் வருத்தப்பட்டு, அதே ஏரியாவில் கேரேஜ் வைத்துக் கொண்டு அதில் போதை பொருள் விற்று வரும் ஆனந்திடம் (ஜி.எம்.சுந்தர்)…
‘பிரேமலு’ : விமர்சனம் 7/10
சேலத்தில் பொறியியல் படிப்பை முடித்த கேரளாவைச் சேர்ந்த சச்சின் (நஸ்லன்), இங்கிலாந்தில் வேலை செய்ய விசாவிற்கு விண்ணப்பிக்கிறார். அது நிராகரிக்கப்படவே, அந்த வருத்தத்தாலும் பெற்றோரின் தொல்லை தாங்காமலும், ‘கேட்’ நுழைவுத் தேர்விற்குத் தயாராக தன் பள்ளி நண்பன் அமல் டேவிஸோடு (சங்கீத்…
இன்று தமிழில் வெளியாகும் ‘பிரேமலு’ மலையாள படம்
கடந்த மாதம் 9-ம் தேதி மலையாளத்தில் கிரிஷ் இயக்கத்தில் விஷ்ணு விஜய் இசையில் வெளியான திரைப்படம் ‘பிரேமலு’. இந்த படத்தில் மமிதா பைஜூ, நஸ்லேன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரூ.3 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.100 கோடிக்கும்…
மதன் கார்க்கியின் வரிகளில் பட்டாம்பூச்சி பாடல்
மார்ச் 14, பட்டாம்பூச்சி நாளான இன்று அதனை வரவேற்கும் வகையில் பட்டாம்பூச்சி பாடல் ஒன்றை தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளது பா மியூசிக். மதன் கார்க்கியின் வரிகளில் உருவான குழந்தைகளுக்கான பட்டாம்பூச்சி பாடல் வண்ணமயமான குழந்தைகளின் உலகில் பட்டாம்பூச்சியின் வருகை எத்தனை…
‘காமி’ : விமர்சனம் 5.5/10
ஷங்கர் (விஸ்வக் சென்) அகோரியாக வாழ்ந்து வருகிறார். மனிதர்களை இயல்பாகத் தொடுவது என்றாலே அவருக்குப் பிரச்னைதான். உடல் முழுவதும் ஷாக் அடித்த உணர்வுக்குச் சென்றுவிடுவார் (Haphephobia). இதனைக் குணப்படுத்த இமய மலையில் 36 வருடங்களுக்கு ஒருமுறை முளைக்கும் தாவரம் ஒன்றை எடுக்கச்…
