Sat. Sep 13th, 2025

Category: வைரல் நியூஸ்

‘கவலையோடு என் கார் நகரும்’ உதயம் குறித்து  கவிஞர் உருக்கம்.

கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் , ஒரு கலைக்கூடம் மூடப்படுகிறது, இதயம் கிறீச்சிடுகிறது . முதல் மரியாதை, சிந்து பைரவி, பூவே பூச்சூடவா, புன்னகை மன்னன் , ரோஜா என்று நான் பாட்டெழுதிய பல வெற்றிப் படங்களை…

பிரபுதேவா நடிக்கும் ‘பேட்ட ராப்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

புளூ ஹில் பிலிம்ஸ் தயாரிப்பில், மலையாள இயக்குனர் எஸ்.ஜே.சினு இயக்கத்தில், நடிகர் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘பேட்ட ராப்’. இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை வேதிகா நடித்துள்ளார். மேலும் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், கலாபவன் ஷாஜோன்,…

தேசிய திரைப்பட விருதுகளில் சில மாற்றம் ?

ஒவ்வொரு ஆண்டும் சினிமா துறைகளில் சாதித்தவர்களுக்கு மத்திய (ஒன்றிய) அரசால் தேசிய விருது வழங்கி கவுரவித்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக தள்ளிப்போன 2021-ம் ஆண்டுக்கான தேசிய விருது கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து 2022-ம் ஆண்டு சினிமா துறைகளுக்கான…

திரையரங்கில் டிக்கெட் கட்டணங்களை குறைக்க வேண்டும் – நடப்பு தயாரிப்பாளர் சங்கம்.

சிறிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு டிக்கெட் விலையை குறைக்க திரையரங்க உரிமையாளர் சங்கத்திற்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சிறு பட்ஜெட் படங்களுக்கு 80 – 100 ரூபாய் எனவும், மீடியம் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு 120…

திருடு போன விருது திரும்பி வந்தது!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் உசிலம்பட்டியில் உள்ள காக்கா முட்டை படத்தின் இயக்குநர் மணிகண்டனுக்கு சொந்தமான வீட்டில் இருந்து ஐந்து சவரன் தங்க நகை, ரூ.1 லட்சம் பணம் மற்றும் அவர் வாங்கிய தேசிய விருது பதக்கங்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன. இதையடுத்து…

‘தக தகதகவென’ ஆடிய நடிகை – வைரலாகும்  வீடியோ!

ரொமான்டிக் காமெடி திரைப்படமான ‘விஐபி’ படத்தில் நடிகர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை சிம்ரன். இவரின் முதல் படமே சுமார் 100 நாட்களுக்கு மென் திரையரங்கில் ஓடியதால், முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் ராசியான நடிகை என பெயர் எடுத்தார். இதைத்…

நடிகர் விஜய்க்கு வாய்ப்பு கொடுக்கலாம் – வாணி போஜன்

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலைக் குறிவைத்து நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கிறார். அதற்கான தலைவராக விஜய் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும்…

இளம் நடிகர் விஜித்க்கு ஜோடியாகும் கயல் ஆனந்தி!

கயல், பரியேறும் பெருமாள், திரிஷா இல்லனா நயன்தாரா போன்ற படங்களில் நடித்து வரவேற்பை பெற்றவர் நடிகை கயல் ஆனந்தி. தற்போது இயக்குனர் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் கயல் ஆனந்தி நடித்துள்ள ‘மங்கை’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து அறிமுக…

லவ் இன்சூரன்ஸ் கம்பெனியில் எஸ்.ஜே. சூர்யா!

விக்னேஷ் சிவன் இயக்கி வரும் புதிய படத்திற்கு லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் இதில் நயன்தாரா, எஸ்.ஜே. சூர்யா, சீமான் ஆகியோர் முக்கிய…

‘நிலா வரும் வேளை’ பூஜையுடன் தொடங்கியது!

நடிகர் காளிதாஸ் ஜெயராம் தற்போது மிராக்கிள் மூவிஸ் தயாரிக்கும் ‘நிலா வரும் வேளை’ என்ற புதியப் படத்தில் நடிக்கிறார். இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் தமிழில் காளிதாஸ் ஜெயராமும் தெலுங்கில் சத்யதேவ் காஞ்சரனாவும் கதாநாயகனாக நடிக்கின்றனர். தெலுங்கில் இந்தப் படத்திற்கு…

Mgif
Madharaasi-thiraiosai.com