Mon. Dec 22nd, 2025

Category: இன்றைய நிகழ்ச்சிகள்

டீஜய் அருணாசலம் நடிக்கும் “ உசுரே ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

“உசுரே” ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷனில் அறிமுக இயக்குனர் நவீன டீ கோபால் இயக்கத்தில் தமிழ் தெலுங்கு bilingual-களாக மற்றும் எதார்த்தமான களத்தையும் திரைக்கதையையும் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து “உசுரே” திரைப்படத்தின் First Look-க்கை இயக்குனர் லோகேஷ்…

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

அபிஷான் ஜீவின்த் என்பவர் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ளபடம் டூரிஸ்ட் பேமிலி. குடும்ப பின்னணி கொண்ட காமெடி கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இலங்கை தமிழ் பேசி…

நிவின் – நயன் நடிக்கும் “டியர் ஸ்டூடெண்ட்ஸ்” படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு

2023 ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார் நயன்தாரா. அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிப் படங்களில் நடித்து வருகிறார். 2019 ஆம் ஆண்டு தியான் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நிவின்…

ஷாம் நடித்திருக்கும் அஸ்திரம் படம் பிப்ரவரி 21-ல் வெளியாகிறது

நடிகர் ஷாம் கடைசியாக 2019ம் ஆண்டு 'காவியன்' என்ற படத்தில் நாயகனாக நடித்தார். அதன் பிறகு குணசித்ரம் மற்றும் வில்லன் கேரக்டர்களில் நடித்தார். தற்போது 'அஸ்திரம்' என்ற படத்தில் மீண்டும் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன…

மக்களுக்கான விழிப்புணர்வு படம் ‘சீசா’

விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர்.கே.செந்தில் வேலன் தயாரித்து கதை எழுதியிருக்கும் படம் ‘சீசா’. அறிமுக இயக்குநர் குணா சுப்பிரமணியம் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் நட்டி நட்ராஜ் கதையின் நாயகனாக நடிக்க, மற்றொரு நாயகனாக நிஷாந்த் ரூசோ நடித்திருக்கிறார். நாயகியாக பாடினி…

உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் அழைத்து பாராட்டினார் ரஜினிகாந்த்

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் தமிழக வீரர் குகேஷ், சீன போட்டியாளரான லிங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றார். இதன் மூலம் 18 வயதில் உலக சாம்பியன் பெற்ற இளம் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. இதனை…

அலங்கு படக்குழுவினருக்கும் வாழ்த்துகள் சொன்ன இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்

டி.ஜி பிலிம் கம்பெனி மற்றும் மக்னஸ் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘அலங்கு’. குணாநிதி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை ‘ உறுமீன், பயணிகள் கவனிக்கவும்’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.சக்திவேல் இயக்கியுள்ளார். இவர்களுடன் மலையாள நடிகர் செம்பன் வினோத்,…

பழம்பெரும் திரைப்பட இயக்குநர் ஷ்யாம் பெனகல் உயிரிழந்தார்

பழம்பெரும் திரைப்பட இயக்குநர் ஷ்யாம் பெனகல் இன்று (23.12.2024) தனது 90 வயதில் உயிரிழந்துள்ளார். மும்பையில் கல்லீரல் தொடர்பான நோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று மாலை 6:30 மணியளவில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இந்திய திரையுலகிலும் அதற்கு வெளியிலும்…

You missed