Sat. Aug 30th, 2025

Category: இன்றைய நிகழ்ச்சிகள்

திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்திய இயக்குநர் பிரபு ஜெயராம்- தீபா திருமணம்!

‘என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தை இயக்கியவர் இயக்குநர் பிரபு ஜெயராம். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் மற்றும் இடஒதுக்கீடு போன்ற கருத்துகளையும் இந்தப் படத்தில் தைரியமாகப் பேசி கவனம் ஈர்த்தார் பிரபு ஜெயராம். இப்போது பேஷன் ஸ்டுடியோஸ் இயக்கத்தில் தனது அடுத்தப்…

‘நிலா வரும் வேளை’ பூஜையுடன் தொடங்கியது!

நடிகர் காளிதாஸ் ஜெயராம் தற்போது மிராக்கிள் மூவிஸ் தயாரிக்கும் ‘நிலா வரும் வேளை’ என்ற புதியப் படத்தில் நடிக்கிறார். இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் தமிழில் காளிதாஸ் ஜெயராமும் தெலுங்கில் சத்யதேவ் காஞ்சரனாவும் கதாநாயகனாக நடிக்கின்றனர். தெலுங்கில் இந்தப் படத்திற்கு…

சென்னையை தொடர்ந்து கடலூரில் உதயமானது ஏஜிஎஸ் திரையரங்கம்.

திரைப்பட தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சென்னை வில்லிவாக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு திரையரங்குகளை தொடங்கியதன் மூலம் திரையரங்கு வணிகத்திலும் தடம் பதித்தது. இதைத் தொடர்ந்து பழைய மகாபலிபுரம் சாலை, தி. நகர், மதுரவாயல் என தொடர்ந்து…

நடிகர் ரஜினிக்கு  நன்றி தெரிவித்தார் விஜய்?

நடிகர் விஜய் தனது கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் வைத்துள்ளதாக சமீபத்தில் அறிவித்தார். தொடர்ந்து 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு என்றும் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், தனது 69-வது படத்திற்கு பிறகு இனி…

ஆரிக்கு ஜோடியாகும் லக்ஷமி மேனன்!

ஜர்னி வெப் சீரிசை தொடர்ந்து நடிகர் ஆரி நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஆரிக்கு ஜோடியாக லக்ஷமி மேனன் நடிக்கிறார். இந்த படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. மெட்ராஸ் டெக் என்டர்டெயின்மென்ட் பிரைவேட்…

மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுப்பேன் – விஷால்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் தனது ‘மக்கள் நல இயக்கம்’ மூலம் பல உதவிகளை செய்து வருகிறார். இதையடுத்து நடிகர் விஷால் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றி அதற்கான பெயரை இன்று காலை விஷால்…

சுருதி ஹாசனுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்?

‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கி சமீபத்தில் வெளியான ‘லியோ’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 500 கோடிக்கு மேல் வசூலை…

ஒரே வார்த்தையில் ரஜினி சொன்ன பதில்!

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த 2ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு பொதுமக்கள், ரசிகர்கள், அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் என…

அப்போலோ பிரதாப் ரெட்டியின் கதையில் ராம் சரண் நடிப்பாரா?

அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியின் பிறந்த நாளையொட்டி நிம்மி சாக்கோ எழுதிய தி அப்போலோ ஸ்டோரி புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. அதில் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்ட நடிகர் ராம்சரணின் மனைவியும், பிரதாப் ரெட்டியின் பேத்தியுமான உபாசனா…

18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிரஞ்சீவியுடன் இணையும் திரிஷா!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் நடிப்பில் வெளியான ‘வால்டர் வீரய்யா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து சிரஞ்சீவியின் 156-வது படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் மல்லிடி வசிஷ்டா…