Miss You : விமர்சனம்
தமிழ் சினிமாவில் காதல் கதைகளைப் பார்ப்பது அபூர்வமாகிவிட்டது. இருக்கும் கதாநாயக நடிகர்கள் பலருக்கும் ஆக்ஷன் ஹீரோவாக நடிப்பதில் மட்டும்தான் ஆர்வம் அதிகம் இருக்கிறது. அதனால், மென்மையான காதல் கதைகளைப் பார்க்கவே முடிவதில்லை. இப்படம் அப்படியான குறையை ஓரளவிற்குத் தீர்த்து வைக்கிறது. சினிமாவில்…