Mon. Mar 2nd, 2026

Category: திரைவிமர்சனம்

அயலான் : விமர்சனம் 7.5/10

இன்று நேற்று நாளை என்ற வெற்றிப் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஆர் . ரவிக்குமாரின் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், கருணாகரன் , யோகி பாபு, பானுபிரியா, பாலசரவணன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கிறது அயலான். இந்தத்…

மெரி கிறிஸ்துமஸ் : விமர்சனம் 7/10

ஶ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், கவின் ஜே.பாபு, ராதிகா, சண்முகராஜன், ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் `மெரி கிறிஸ்துமஸ்’ . மும்பை மாநகரம் `பம்பாய்’ என அழைக்கப்பட்ட அக்காலத்தில், ஒரு கிறிஸ்துமஸ் பெருநாளிற்கு…

அக்குவாமேன் : விமர்சனம்

உலகத்தின் தரைப்பகுதி போன்று இன்னும் மனிதன் கால் பதிக்காத கடலின் அடி ஆழத்தில் ஒரு உலகம் இருந்தால் எப்படி இருக்கும் என்ற கேள்வியில் உருவான கற்பனை கதைதான் அக்குவாமேன். முதல் பாகத்தில் இயற்கையை மாசுபடுத்தி அட்லாண்டிக் ராஜ்ஜியத்தையே அழிக்க முயற்சிக்கும் தனது…

‘கும்பாரி’ : விமர்சனம் 4.5/10 

கன்னியாகுமரிப் பகுதியில் கேபிள் டிவி ஆபரேட்டரான கதாநாயகன் (விஜய் விஷ்வா) அருணும் மீன் பிடி தொழில் செய்பவரான ஜோசப்பும் (நலீப் ஜியா) நெருங்கிய நண்பர்கள். பெற்றோர்கள் யாரும் இல்லாத இவர்கள் இருவரும், ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் நட்புடன் வாழ்கிறார்கள். ஒரு…

ரூட் நம்பர்:17 : விமர்சனம் 5.5/10

அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் அபிலாஷ் தேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரூட் நம்பர் 17. இந்த படத்தின் டிரைலர் வெளியான போதே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இந்த வாரம் டிசம்பர் 29ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகி உள்ளது. இந்த…

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது : விமர்சனம் 5/10

அறிமுக இயக்குனர் ரமேஷ் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு முன்பு படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ஒரு சில காரணங்களால் படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்தது. இந்தநிலையில் இந்த வாரம் டிசம்பர்…

மூத்தகுடி : விமர்சனம் 2.5/10

மூத்தகுடி என்கிற ஊரில், பெரிய குடும்பத்து பெண்மணியான மூக்கம்மா (கே.ஆர்.விஜயா) சொல்வதை அந்த ஊரே கேட்கிறது. மூக்கம்மா குடும்பத்தாருடன், சேர்ந்து சிலர் குலசாமி கோவிலில் பூஜை நடத்த செல்கிறார்கள். அப்போது கே.ஆர்.விஜயா மூக்கம்மாவின் மகன், மருமகன் மற்றும் லாரி ஓட்டுநர் சேர்ந்து…

நந்திவர்மன் : விமர்சனம் 5/10

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பல்லவ மன்னர்களில் ஒருவரான நந்திவர்மன், கட்டிய மாபெரும் சிவன்கோவில் ஒன்று மண்ணுக்குள் புதைந்திருப்பதும், அந்த கோவிலில் புதையல் இருப்பதும் தொல்லியல் துறைக்கு தெரிய வருகிறது. அதன்படி, தொல்லியல் துறை பேராசிரியர் சக்ரவர்த்தி (நிழல்கள் ரவி), தொல்லியல்…

மதிமாறன் : விமர்சனம் 5/10

அரிது அரிது மனிதராய் பிறத்தலே அரிது எனும் போது ஒருவரின் உயரம், நிறம், பருமன் போன்ற அங்க அமைப்புகள் பற்றிக் கேலி பேசுவது சரியில்லை என்பது பலருக்கு புரியபடுவதில்லை. உருவக் கேலியை வளர்த்தெடுத்ததில் கணிசமான பங்கு நம் திரைப் படங்களுக்கு உண்டு.…

வட்டார வழக்கு: விமர்சனம் 5.5/10

இன்னமும் பல ஊர்களில் பங்காளி சண்டைகளும், அதன் பேரில் நடத்தப்படும் கொலைகளும் ரத்த ஆறும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் பங்காளி பகையை கையில் எடுத்து கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் அறிமுக இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன். மதுரை அருகே…