மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்தின் 62 – வது படம் விடாமுயற்சி
மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அஜித்தின் 62 – வது ஆக்ஷன் படமாக இது உருவாகி வருகிறது.இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர்…