Mon. Jan 19th, 2026

Author: Nisha

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும்,‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில், மிடில் கிளாஸ் வாழக்கையை பிரதிபலிக்கும், அழகான டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மெட்ராஸ் மேட்னி’ வரும் ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும்…

சூர்யா 45 படம் குறித்து தயாரிப்பாளர் கொடுத்த முக்கிய அப்டேட்

ரெட்ரோ படத்தையடுத்து சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இதனால் சூர்யா 45 என அழைக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தாலும் இப்படம் குறித்த தகவலை படக்குழு வெளியிடாமல்…

அந்தோணி தாசனின் “போனாலே போனாலே” பாடல் மே 28-ஆம் தேதி வெளியாகிறது

தன் முதல் தமிழ் இண்டி ஹிட் “காதல் ஊத்திகிச்சு” எனும் வெற்றிப் பாடலுக்குப் பிறகு, ஸ்வான் ஸ்டூடியோஸ் தனது இரண்டாவது இயல்பான சிங்கிளான “போனாலே போனாலே” மூலம் திரும்பி வந்துள்ளது — இதயம் நிறைந்த உணர்வுகளும் கூர்மையான நகைச்சுவையும் கலந்த ஒரு…

விஜயின் ஜனநாயகன் படத்தில் இணைகிறார் நடிகை ரேவதி

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘ஜனநாயகன்’. இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. அதற்கு பின் முழுநேர…

சினிமாவில் 60 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி

நடிகர் கமல்ஹாசன் போன்ற ஒரு சிலரே தமிழ் சினிமாவில் 50 ஆண்டை கடந்தவர்கள் இருக்கிறார்கள். நடிகர் ரஜினியும் அந்த சாதனையைத் தொடப்போகிறார். தற்போது நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி 60வது ஆண்டைத் தொட்டுள்ளார். அவர் முதலில் நடித்த வெண்ணிற ஆடை படம்,…

நானி நடித்த ஹிட் 3 படத்தின் ஓடிடி ரிலீஸ்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. ‘சூர்யாவின் சனிக்கிழமை’ படத்தை தொடர்ந்து நானி, ‘ஹிட் தி தேர்ட் கேஸ்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த மே 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.…

நரிவேட்டை : விமர்சனம்

ஆலப்புழாவில் தன் அம்மாவுடன் வசித்து வரும் டொவினோ தாமஸ், படிப்பிற்கு ஏற்ற பெரிய அரசு வேலையில் சேர முயன்று வருகிறார். ஒரு பக்கம் குடும்ப வறுமையும், மறுபக்கம் காதலிக்குத் திருமண ஏற்பாடும் அவரை நெருக்க, வேண்டா வெறுப்பாக கான்ஸ்டபிள் வேலையில் சேர்கிறார்.…

இயக்குநர் தங்கர் பச்சானின் மகன் நடித்த ‘பேரன்பும் பெருங்கோபமும்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பாலு மகேந்திராவின் ‘சினிமா பட்டறை’ மாணவரான அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. இதில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி…

சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளர் ஹீரோ ஆகுகிறார்

தயாரிப்பாளரான கோட்டபாடி ஜே ராஜேஷ் கடந்த 2016 ஆம் ஆண்டு நயன்தாரா நடித்த அறம் திரைப்படத்தை முதலில் தயாரித்தார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து விஜய் சேதுபதியின் க.பே ரணசிங்கம், பிரபு தேவாவின் குலேபகவாலி, ஐரா, டிக்கிலோனா…

You missed