Wed. Jul 22nd, 2026

Author: Nisha

இசைஞானி இளையராஜா இசையில் ‘நாதமுனி’

இயக்குனர் மாதவன் லக்ஷ்மன் இயக்கத்தில் இந்திரஜித் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘நாதமுனி’ . இதில் ஐஸ்வர்யா தத்தா, அந்தோணிதாசன், ஜான்விஜய், Aவெங்கடேஷ் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 369 சினிமா தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். மேலும்…

பூஜையுடன் தொடங்கிய “மெட்ராஸ்காரன்” படத்தை  இயக்கும் வாலி மோகன் தாஸ்.  

ரங்கோலி படத்தின் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் நடிகர்கள் ஷேன் நிகாம், கலையரசன், நிஹாரிகா, ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் புதுமையான ஆக்ஷன் டிராமா திரைப்படம் “மெட்ராஸ்காரன்”. எஸ்.ஆர். புரோடக்ஷன்ஸ் சார்பில் பி.ஜகதீஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த புதிய படத்திற்கான பூஜை,…

விஷ்ணு விஷாலின் தம்பி ‘ருத்ரா’ அறிமுகமாகும் ‘ஓஹோ எந்தன் பேபி’.    

இளைஞர்களைக் கவரும் வகையில் கலகலப்பான ரோம் காம் திரைப்படமாக உருவாகவுள்ள புதிய படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ‘ருத்ரா’, கதை நாயகனாக அறிமுகமாகிறார், இப்படத்திற்கு ‘ஓஹோ எந்தன் பேபி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மிதிலா பால்கர்…

‘தக தகதகவென’ ஆடிய நடிகை – வைரலாகும்  வீடியோ!

ரொமான்டிக் காமெடி திரைப்படமான ‘விஐபி’ படத்தில் நடிகர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை சிம்ரன். இவரின் முதல் படமே சுமார் 100 நாட்களுக்கு மென் திரையரங்கில் ஓடியதால், முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் ராசியான நடிகை என பெயர் எடுத்தார். இதைத்…

காதல், ஆன்மிகம் என உருவாகும் ‘ஆலன்’ படம்.

8 தோட்டாக்கள், ஜிவி, ஜோதி உள்ளிட்ட படங்களில் நடித்த வெற்றி தற்போது நடித்து வரும் படம் ‘ஆலன்’. ஜெர்மனியைச் சேர்ந்த மதுரா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் விவேக் பிரசன்னா, ஹரீஷ் பெரடி, அருவி மதன்குமார், கருணாகரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். 3…

நடிகர் விஜய்க்கு வாய்ப்பு கொடுக்கலாம் – வாணி போஜன்

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலைக் குறிவைத்து நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கிறார். அதற்கான தலைவராக விஜய் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும்…

‘தருணம்’ படத்தின் ‘எனை நீங்காதே நீ’ லிரிக் வீடியோ வெளியானது!

‘தேஜாவு’ படத்தின் இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் கிஷன் தாஸ் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘தருணம்’. இந்த படத்தில் கிஷன் தாஸுக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ளார். ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் தயாரிக்கும் இந்த படத்துக்கு தர்புகா சிவா…

இளம் நடிகர் விஜித்க்கு ஜோடியாகும் கயல் ஆனந்தி!

கயல், பரியேறும் பெருமாள், திரிஷா இல்லனா நயன்தாரா போன்ற படங்களில் நடித்து வரவேற்பை பெற்றவர் நடிகை கயல் ஆனந்தி. தற்போது இயக்குனர் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் கயல் ஆனந்தி நடித்துள்ள ‘மங்கை’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து அறிமுக…

லவ் இன்சூரன்ஸ் கம்பெனியில் எஸ்.ஜே. சூர்யா!

விக்னேஷ் சிவன் இயக்கி வரும் புதிய படத்திற்கு லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் இதில் நயன்தாரா, எஸ்.ஜே. சூர்யா, சீமான் ஆகியோர் முக்கிய…

திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்திய இயக்குநர் பிரபு ஜெயராம்- தீபா திருமணம்!

‘என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தை இயக்கியவர் இயக்குநர் பிரபு ஜெயராம். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் மற்றும் இடஒதுக்கீடு போன்ற கருத்துகளையும் இந்தப் படத்தில் தைரியமாகப் பேசி கவனம் ஈர்த்தார் பிரபு ஜெயராம். இப்போது பேஷன் ஸ்டுடியோஸ் இயக்கத்தில் தனது அடுத்தப்…