Wed. Dec 18th, 2024

Month: December 2024

‘எஸ்கே 23’ திரைப்படத்தின் பெயர் தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், ‘அமரன்’ படத்தை தொடர்ந்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் 24-வது படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் இவர்…

‘சீசா’ திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கே.செந்தில் வேலன் தயாரித்திருக்கும் படம் ‘சீசா’. அறிமுக இயக்குநர் குணா சுப்பிரமணியம் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் கதையை தயாரிப்பாளர் செந்தில் வேலன் எழுதியிருக்கிறார். இதில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, மற்றொரு நாயகனாக நிஷாந்த்…

சினிமா செய்திகள் 14-12-24

டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி தனது 34வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இன்று(டிச., 14) பூஜை நிகழ்வுடன் தொடங்கியதாக அறிவித்துள்ளனர். சிவகார்த்திகேயனின் 25வது படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். ஸ்ரீலீலா நாயகியாக…

சூது கவ்வும் 2 :விமர்சனம்

நாயகன் சிவா, தனது அடியாட்களுடன் சேர்ந்து ஆள் கடத்தல் செய்து பணம் சம்பாதித்து வருகிறார். அதே சமயம் நிதியமைச்சராக இருக்கும் கருணாகரன் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க திட்டம் போடுகிறார். அதற்காக வங்கியில் இருந்து ஒரு கருவியை வாங்கி வைத்துக் கொள்கிறார்.…

Miss You : விமர்சனம்

தமிழ் சினிமாவில் காதல் கதைகளைப் பார்ப்பது அபூர்வமாகிவிட்டது. இருக்கும் கதாநாயக நடிகர்கள் பலருக்கும் ஆக்ஷன் ஹீரோவாக நடிப்பதில் மட்டும்தான் ஆர்வம் அதிகம் இருக்கிறது. அதனால், மென்மையான காதல் கதைகளைப் பார்க்கவே முடிவதில்லை. இப்படம் அப்படியான குறையை ஓரளவிற்குத் தீர்த்து வைக்கிறது. சினிமாவில்…

ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ் : விமர்சனம்

ஒரு துப்பாக்கி, நான்கு முக்கிய கதாபாத்திரங்கள், சில கொலைகள்… இவற்றின் பின்னணி என்ன என்பதுதான் இந்தப் படத்தின் கதை. ஒரு அருமையான திரைக்கதையாக மட்டும் இந்தப் படத்தை உருவாக்கியிருந்தால் மெட்ராஸ் கடந்தும் பேசப்பட்டிருக்கும். இருந்தாலும் கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இந்தப்…