Mon. Sep 1st, 2025

Month: May 2024

‘ஸ்டார்’ : விமர்சனம்

சினிமாவில் நடிகராக சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு ஊரைவிட்டு ஓடி வந்த லால், அதில் சாதிக்க முடியாமல் போட்டோகிராபர் ஆகிறார். பின்னர் தன் மகன் கவினை நடிகன் ஆக்குவதற்காக பெரும் முயற்சிகள் எடுக்கிறார்.சிறு வயது முதலே மகனுக்கு நடிப்பில் ஆர்வம் ஊட்டுகிறார்.…

‘உயிர் தமிழுக்கு’ : விமர்சனம்

தேனி மாவட்டத்தில் கேபிள் டி.வி ஆப்ரேட்டராக இருக்கிறார் கதாநாயகன் அமீர். இதனால் இவர் ஊர் மக்களிடம் மிகவும் பரீட்சையமாக இருந்து ஊர் மக்களுக்கு அவ்வப்போது தேவைப்படும் உதவிகளை செய்து வருகிறார். அமீரின் நண்பராகிய இமான் அண்ணாச்சி கவுன்சிலர் பதவியில் போட்டியிடுவதற்காக அமீரின்…

‘ரசவாதி’ : விமர்சனம்

கொடைக்கானலில் சித்த வைத்தியசாலை ஒன்றை நடத்தி வருகிறார் அர்ஜூன் தாஸ் . அங்கு இருக்கும் ஒரு சுற்றுலா பயணிகளுக்கான ரெஸார்ட்டில் மேனேஜராக வேலைக்கு சேர்கிறார் நாயகி தன்யா ரவிச்சந்திரன். இதே கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு புது இன்ஸ்பெக்டராக வந்து சேர்கிறார் வில்லன்…

சபரி: விமர்சனம் 5/10

கணவர் கணேஷ் வெங்கட்ராமனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விட்டு பிரிந்த நாயகி வரலட்சுமி தனது 5 வயது மகளை அழைத்துக் கொண்டு வேரு ஊருக்கு செல்கிறார். வேலை தேடி அலையும் வரலட்சுமி, தனது மகளுக்கு ஆபத்து இருப்பதை உணர்கிறார். மேலும்…

‘அரண்மனை 4’ : விமர்சனம் 6.5/10

ஒரு கிராமத்தில் இருக்கும் பழைய அரண்மனையில் சில பராமரிப்பு பணிகளை செய்து அதை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் சந்தோஷ் பிரதாப். அதே அரண்மனையில் தனது மனைவி தமன்னா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அரண்மனையின் உரிமையாளரான ஜமீன்தார்…

‘குரங்கு பெடல்’ : விமர்சனம் 5.5/10

கிராமத்தில் மனைவி மகனுடன் வாழ்ந்து வருகிறார் காளி வெங்கட். இவருடைய மகள் திருமணம் ஆகி வேறொரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். காளி வெங்கட்டின் மகன் கோடை விடுமுறையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறான். சொந்த சைக்கிள்…