Sun. Sep 14th, 2025

Month: March 2024

நடிகர் சங்க கட்டடம் கட்ட விஜய் ரூ.1 கோடி நிதி

நடிகர் சங்கத்தின் கட்டுமான பிரச்சனை 2017 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து கொண்டு இருக்கிறது. 2017 ஆம் ஆண்டு தமிழ் நடிகர் சங்கம் தங்களுக்கான கட்டுமான பணியை தொடங்கியது. நடிகர் ரஜினிகாந்த் இதற்கு அடிக்கல் நாட்டினார். ஆனால் சில பிரச்சனையினால் கட்டுமான…

ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் ‘ரெபெல்’ படத்தின் டிரைலர் வெளியானது

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் மட்டுமல்ல நடிப்பிலும் அசுரனாக வளர்ந்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான அடியே படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு முன்பு வெளியான பேச்சுலர் படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.…

96வது ஆஸ்கர் விருது பட்டியல்

திரைத்துறையில் உலக அளவில் உயரிய விருதாக ஆஸ்கர் விருது உள்ளது. 1929ம் ஆண்டு முதல் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை, டைரக்டர், இசையமைப்பாளர் உள்பட பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில், 96-வது ஆஸ்கர்…

“அமீகோ கேரேஜ்”  படத்தின்  பத்திரிக்கையாளர் சந்திப்பு !  

People Production House சார்பில் முரளி ஶ்ரீனிவாசன் தயாரிப்பில், NV Creations நாகராஜன் இணைந்து தயாரிக்க இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘அமீகோ கேரேஜ்’. அனைவரும் ரசித்து மகிழும் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள…

‘ஹாட் ஸ்பாட்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கடந்த 2023 ஆண்டில் நடிகர் ஜி.வி பிரகாஷ், கவுரி கிஷன், வெங்கட் பிரபு மற்றும் பலர் நடித்து வெளியான படம் “அடியே”. விக்னேஷ் கார்த்திக் இப்படத்தை இயக்கினார். இவர் தனது அடுத்த படைப்பை துவங்கியுள்ளார். இந்த படத்தில் கலையரசன், சாண்டி மாஸ்டர்,…

விக்னேஷுடன் விவாகரத்தா? பதில் கொடுத்த நயன்தாரா

கடந்த 2022 ஜூன்-9ல், நயன்தாரா – விக்னேஷ்சிவன் இடையே காதல் திருமணம் நடந்தது. இந்த ஜோடி அக்டோபர் 2022 -ல் வாடகைத் தாய் மூலம் 2 மகன்களை பெற்றுக் கொண்டனர். நயன்தாரா அடிக்கடி தனது கேமராவுக்குப் பின்னால் இருக்கும் வாழ்க்கை குறித்த…

மாரி செல்வராஜுடன் இணையும் கார்த்தி?

ப்ரின்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மாரி செல்வராஜ் தனது அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார். அதில், கார்த்தி கதாநாயகனாக நடிக்க இருப்பதாக கூறியுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு 2025ம் ஆண்டு தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். இன்னும் இப்படத்தில் யார் நடிக்க போகிறார்கள் என்ற தகவல்களை பின்னர்…

‘அரிமாபட்டி சக்திவேல்’ : விமர்சனம்

திருச்சிக்கு அருகே இருக்கும் அரிமாபட்டி கிராமத்தில் வசிக்கும் மக்கள் சாதி மறுப்பு திருமணத்தையோ, கலப்பு திருமணத்தையோ ஆதரிப்பதில்லை. அதையும் மீறி திருமணம் செய்து கொள்பவர்களை தங்கள் கிராமத்திற்குள் அனுமதிப்பதில்லை. திருமணம் செய்து கொண்ட தம்பதிகளின் பெற்றோர்கள், அந்த தம்பதியினருடன் எந்த உறவும்…

மலேசியாவில் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு பெருந்தமிழ் விருது

கவிப்பேரரசு வைரமுத்து சமீபத்தில் எழுதிய ‘மகாகவிதை’ நூலுக்காக மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து விருது மற்றும் 1 லட்சம் ரிங்கிட் (இந்திய மதிப்பில் ரூபாய் 18 லட்சம்) வழங்கின. ‘மகாகவிதை’ நூல், தமிழகம் மற்றும் இந்தியாவின் இதர…

நடிகர் அஜித்துக்கு என்னாச்சு? – மேனேஜர் சுரேஷ் சந்திரா விளக்கம்

சாதாரணமான செக்கப் தான் என்ற கிளம்பிய செய்தி, பின்னர் அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை என்றும், நான்கு மணிநேரம் நடந்த சிகிச்சையில் அவரது மூளையில் இருந்த கட்டி அகற்றப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை கேரளாவில் இருந்து வந்திருந்த சிறப்பு மருத்துவர்கள் செய்துள்ளனர்…

Mgif
Madharaasi-thiraiosai.com