Mon. Oct 13th, 2025

Month: February 2024

விஜய் அரசியல் வருகைக்கு நடிகர் பிரசாந்த் சொன்ன பதில்!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தில் பங்கேற்ற நடிகர் பிரசாந்த், பொதுமக்களுக்கு ஹெல்மெட்டை இலவசமாக வழங்கினார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- நெல்லைக்கு ஜாலியாக வந்தேன். வந்த இடத்தில் ஒரு சேவையை செய்து விட்டுச்…

மகளிர் தினத்தில் வெளியாகும் நடிகை ஊர்வசியின் “ஜெ பேபி”

பா.இரஞ்சித் தயாரிப்பில் நடிகை ஊர்வசி, தினேஷ், மாறன் நடிப்பில் “ஜெ பேபி” திரைப்படம் மார்ச் 8-ந் தேதி மகளிர் தினத்தன்று வெளியாக இருக்கிறது. பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இதுவரை வெளிவந்த படங்கள் சமூக கருத்துக்களை உள்ளடக்கிய படங்களாகவே வெளிவந்திருக்கிறது. “ஜெ…

ரஜினி நடிக்கும் அடுத்த படம் ?

நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் சமீபத்தில் ஐதராபாத் புறப்பட்டு சென்றார். வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா…

ராஜ் தேவ் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் – பிரியங்கா திம்மேஷ் நடிக்கும் “சத்தம் இன்றி முத்தம் தா”

செலிபிரைட் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் கார்த்திகேயன்.S தயாரித்துள்ள படம் “சத்தம் இன்றி முத்தம் தா” – ராஜ் தேவ் இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரீகாந்த், பிரியங்கா திம்மேஷ், ஹரிஷ் பேராடி மற்றும் பலர் நடித்துள்ளனர். திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களுக்கு…

அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம்  நடிக்கும் “போர்” படத்தின் டிரைலர் வெளியீடு !

சைத்தான், டேவிட், வாஷிர், ஷோலோ போன்ற படங்களை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நாயகர்களாக நடித்திருக்கும் திரைப்படம் “போர்”. டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், மெர்வின் ரொஸாரியோ மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இத்திரைப்படம்…

“இப்படியோர் நினைவிடம் வாய்க்குமென்றால் எத்தனை முறையும் இறக்கலாம்” – கவிஞர் வைரமுத்து

2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு ரூ.39 கோடியில் நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி பொதுப்பணித்துறை சார்பில் கருணாநிதி நினைவிடம் மற்றும் டிஜிட்டல்…

நான் கவர்ச்சியாக நடித்த முதல் திரைப்படம் – நடிகை நயன்தாரா பேட்டி

கடந்த 2007 -ம் ஆண்டு இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் குமார், நமிதா, நயன்தாரா, பிரபு, உள்ளிட்ட பலருடைய நடிப்பில் வெளியான திரைப்படம்தான் பில்லா. தமிழ் சினிமாவில் வெளியான ஸ்டைலிஷ் ஆன கேங்ஸ்டர் படங்களில் இந்த திரைப்படமும் ஒன்று. இந்த திரைப்படம்…

எட்டு மொழிகளில் வெளியாகும் ‘ரெக்கார்ட் பிரேக்’

நடிகை ஜெயசுதா மகன் நிஹார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ரெக்கார்ட் பிரேக்’ . இப்படம் எட்டு மொழிகளில் எட்டுத் திக்கும் மார்ச் 8 அன்று வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஸ்ரீ திருமலா திருப்பதி வெங்கடேஸ்வரா ஃபிலிம்ஸ்…

Mgif
Madharaasi-thiraiosai.com