சில போலி ஆதாரங்களால் என்னை சிக்க வைத்தனர் – லதா ரஜினி
கர்நார்டகாவில் வழக்கு ஒன்றில் ஆஜரான நடிகர் ரஜினியின் மனைவி லதா ரஜினி நிபந்தனை ஜாமீன் பெற்ற நிலையில் அவரது வீட்டில் அளித்த பேட்டியில் : ”ரொம்ப நாளாகவே இந்த வழக்கு போய் கொண்டிருக்கிறது. என்னை துன்புறுத்தவும், மிரட்டு வதற்கும் மட்டுமே புகார்தாரர்களால்…