Mon. Jan 27th, 2025

ஓ டி டி ஸ்பெஷல்

Spread the love

கேரளா அரசாங்கத்தின் புதிய ஓடிடி தளம் சி-ஸ்பேஸ்

தற்போதைய சினிமா சூழ்நிலையில் மற்ற அனைத்து மொழி சினிமாகளுக்கு இடையில் எப்போழுதும் மலையாள சினிமா தனித்து இருக்கும். அவர்கள் இயக்கும் படங்கள் ஆகட்டும், அவர்கள் எடுக்கும் கதைகளம் ஆகட்டும் எப்பொழுதும் வித்தியாசமானவை. மலையாள சினிமாவின் கதைகளம் எப்போதும் மக்களின் பிரச்சனைகளையும், சமூதாய பிரச்சனைகளையும் அதிகமாக பேசக்கூடியவை. பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் பிற மொழி பல படங்களுக்கு போட்டி போடும் அளவில் எளிமையான படங்களை முந்நிறுத்தி வசூல்களை அள்ளும் திறன் கொண்டது

Read More »

நடிகர் மணிகண்டன் நடித்த ‘லவ்வர்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன், ஸ்ரீகௌரி ப்ரியா, கண்ணா ரவி நடித்து வெளியான திரைப்படம் ‘லவ்வர்’. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள ‘லவ்வர்’ படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘லவ்வர்’ திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இந்த திரைப்படம் வரும் 8-ஆம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Read More »

அன்னபூரணி பட விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டு வருத்தினார் நயன்தாரா.  

நடிகை நயன்தாராவின் 75 வது படம் ‘அன்னபூரணி’. இப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. அதை அடுத்து ஹிந்தி உள்பட பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இப்படத்தில் பிராமண பெண்ணான அன்னபூரணியை (நயன்தாரா) அசைவம் சாப்பிட்ட வைப்பதற்காக நாயகன் ஃபர்ஹான் (ஜெய்), “வால்மீகி எழுதிய ராமாயணத்தில் ராமரும், லட்சுமணனும் விலங்குகளை வேட்டையாடி சீதாவுடன் சேர்ந்து உண்டனர்.” என வசனத்தில் குறிப்பிடுவார். இந்த வசனத்தால் அன்னபூரணி

Read More »

நெட்பிளிக்ஸ் கைப்பற்றிய ‘நீளிரா’.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் புதிதாக ‘நீளிரா’ என்கிற படத்தைத் தயாரித்து வருகிறது. இப்படத்தை பத்திரிகையாளர் சோமிதரன் இயக்கிவருகிறார், இதில் நவீன் சந்திரா, ரூபா கொடூவாயூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதன் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இலங்கைப் போரால் பாதிக்கப்பட்டவர்களின் கதையாக இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.

Read More »

ஓடிடி தளத்தில் பொங்கல் அன்று வெளியாகும் ‘ஜோ’.

அறிமுக இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘ஜோ’. இந்த படத்தில் மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா ட்ரிகா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் சார்லி, அன்பு தாசன், ஏகன், கெவின் ஃபெல்சன், ப்ரவீனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான ‘ஜோ’ திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை பார்த்த பலரும் ரியோ ராஜ்

Read More »

இது என்னோட சின்ன வயசு ஆசை – பவ்யா பளீச்

கடந்த வருடம் இறுதியில் வெளிவந்து இளைஞர்கள் மட்டுமின்றி வெகுவாக எல்லார் மனதையும் கவர்ந்த ஜோ திரைப்படத்தின் இரு கதாநாயகிகளில் ஒருவர் பவ்யா த்ரிக்கா. ஜோ திரைப்படத்தில் ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவர் பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார் என்பதே உண்மை. சென்னையில் வாழும் பஞ்சாபி பெண்ணான இவர் தமிழை அச்சு அசத்தலாக பேசுவது ஆச்சரியத்திற்குரியது. நடிப்பின் மேல் ஆர்வம் இருந்தாலும் படிப்பிலும் கவனம் சிதறாமல் டிஜிட்டல்

Read More »