Tue. Oct 14th, 2025

ஓ டி டி ஸ்பெஷல்

Spread the love

ஓடிடி தளத்தில் பொங்கல் அன்று வெளியாகும் ‘ஜோ’.

அறிமுக இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘ஜோ’. இந்த படத்தில் மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா ட்ரிகா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் சார்லி, அன்பு தாசன், ஏகன், கெவின் ஃபெல்சன், ப்ரவீனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான ‘ஜோ’ திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை பார்த்த பலரும் ரியோ ராஜ்

Read More »

இது என்னோட சின்ன வயசு ஆசை – பவ்யா பளீச்

கடந்த வருடம் இறுதியில் வெளிவந்து இளைஞர்கள் மட்டுமின்றி வெகுவாக எல்லார் மனதையும் கவர்ந்த ஜோ திரைப்படத்தின் இரு கதாநாயகிகளில் ஒருவர் பவ்யா த்ரிக்கா. ஜோ திரைப்படத்தில் ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவர் பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார் என்பதே உண்மை. சென்னையில் வாழும் பஞ்சாபி பெண்ணான இவர் தமிழை அச்சு அசத்தலாக பேசுவது ஆச்சரியத்திற்குரியது. நடிப்பின் மேல் ஆர்வம் இருந்தாலும் படிப்பிலும் கவனம் சிதறாமல் டிஜிட்டல்

Read More »

விடாமுயற்சியைக் கைப்பற்றியதா நெட்பிளிக்ஸ் ?

லைகா தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், நடிகைள் பிரியா பவானி சங்கர், பாவனா, மற்றும் நடிகர்கள் அர்ஜுன், ஆரவ், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் நடித்து வருகின்றனர். சமீபத்தில் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை அஜித் புகைப்படம் எடுத்திருந்தார். அவை

Read More »

நயன்தாராவின் அன்னபூரணி: இனி நெட்பிளிக்ஸ் ஓடிடியில்!

முதன் முதல் பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்த ஜவான் திரைப்படம் வெளியாகி கலவையான விமரிசனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து, ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்த இறைவனும் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.  இந்நிலையில் நடிகை  நயன்தாராவின் 75-வது படமான அன்னபூரணி படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கினார். படத்தில் செஃபாக நயன்தாரா தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளார்.  இந்த படத்தில் ஜெய், சத்யராஜ், கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

Read More »
Mgif
Madharaasi-thiraiosai.com