‘ஜெயில் மேட்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!
‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் குரலில் இறுதியாக உருவான இயக்குநர் K.P. ஜெகன் நடிக்கும் ‘ஜெயில் மேட்ஸ்’ படத்தின் முதல் பாடலான ‘வா சிவா’ வெளியீடு! இயக்குநரும் நடிகருமான K. P. ஜெகன் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஜெயில் மேட்ஸ்’…
