நரிவேட்டை : விமர்சனம்
ஆலப்புழாவில் தன் அம்மாவுடன் வசித்து வரும் டொவினோ தாமஸ், படிப்பிற்கு ஏற்ற பெரிய அரசு வேலையில் சேர முயன்று வருகிறார். ஒரு பக்கம் குடும்ப வறுமையும், மறுபக்கம் காதலிக்குத் திருமண ஏற்பாடும் அவரை நெருக்க, வேண்டா வெறுப்பாக கான்ஸ்டபிள் வேலையில் சேர்கிறார்.…