தர்ஷா குப்தாவின் “மெடிக்கல் மிராக்கிள்”
சென்னையில் பிறந்த தர்ஷா குப்தா “குக் வித்து கோமாளி” நிகழ்ச்சியின் மூலம் தான் பெரிய அளவில் புகழ்பெற்றார் என்றாலும் கூட கடந்த 2017 ஆம் ஆண்டு முதலே அவர் சின்னத்திரை நாடகங்களில் நல்ல பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வரும் ஒரு…
‘U/A’ சான்றிதழ் பெற்ற ‘கேப்டன் மில்லர்’.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘கேப்டன் மில்லர்’…
எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த முயற்சி முழு நீள காமெடி படம்.
எஸ்.ஜே.சூர்யா கடந்த சில வருடங்களாக முன்னனி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ரெமோ, சுல்தான் ஆகிய படங்களை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில்…
லால் சலாம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம். நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.லால் சலாம் படத்தின் படிப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தில்…
நடிகா் சங்கக் கட்டடத்துக்கு விஜயகாந்த்தின் பெயரைச் சூட்டுவோம் – விஷால்
சென்னை கோயம்பேட்டில் உள்ள நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தின் நினைவிடத்தில் தென்னிந்திய நடிகா் சங்க பொதுச் செயலா் விஷால் இன்று அஞ்சலி செலுத்தினாா். அவருடன் நடிகா் ஆா்யாவும் வந்து மரியாதை செலுத்தினாா். பின்னா், செய்தியாளா்களை சந்தித்து விஷால் கூறியதாவது: “விஜயகாந்த் மறைவின்போது…
முடிவுக்கு வரும் பிரபல தொடரால், நேரம் மாறும் அருவி தொடர்!
சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் எப்போதும் உள்ளது. அதன் அடிப்படையில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் டி.ஆர்.பி.யில் முதல் இடத்தை பிடித்துவிடுகின்றன. அந்தவகையில், 2022 ஆண்டு முதல் 500 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் தொடர்…
ராமர் கோயிலுக்கு நிதி வழங்கும் ஹனுமான் பட படக்குழு.
பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில், பிரம்மாண்ட பான் இந்தியப் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ஹனுமான். இப்படத்தில் தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடிக்கிறார், இப்படத்தில் வினய் ராய் வில்லனாகவும்,…
ராஷ்மிகா மந்தனா – விஜய் தேவரகொண்டா ஜோடிக்கு நிச்சயதார்த்தம் – உண்மை இல்லை!
கார்த்தி நடித்த சுல்தான் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. கன்னடா மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் விஜய்யுடன் வாரிசு படத்திலும் நடித்திருந்தார். தற்போது பல மொழிகளிலும் பெரிய படங்களில் பிசியாக நடித்து…
“இயக்குனர் கோகுலுடன் கைகோர்க்கும் விஷ்ணு விஷால்”
இயக்குனர் கோகுல் 2011இல் நடிகர் ஜீவாவின் நடிப்பில் வெளியான ரௌத்திரம் படத்தை முதலாவதாக இயக்கினார். அடுத்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். இவர் தற்போது நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கவிருக்கும் புதிய படம் ஒன்றை…
