Mon. Mar 2nd, 2026

Breaking News

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படத்தின் முதல் பார்வையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்
பொங்கல் கொண்டாட்டத்துடன் படப்பிடிப்பை நிறைவு செய்த ‘அறுவடை’ படக்குழு!
‘பாட்ஷா ‘- ‘பறந்து போ’- ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ – படங்களுக்கு வழங்கப்பட்ட 7 ஸ்டார் விருது 2025!
யுவன் சங்கர் ராஜா குரலில் ஜஸ்டின் பிரபாகர் இசையில் வெளியிட்ட சிறை படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘மின்னு வட்டம் பூச்சி’ பாடல் வெளியானது!

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சந்தானம்!

பீப்பிள் மீடியா பேக்டரி தயாரிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகும் படம் ”’வடக்குப்பட்டி ராமசாமி’. ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்த படத்தில் மேகா ஆகாஷ், ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி,…

மாமரம் என் சொந்த கதை – ஜெய் ஆகாஷ்

ராமகிருஷ்ணா, செவ்வேல் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்தவர், ஜெய் ஆகாஷ். ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஆயுதப்போராட்டம், ஜெய் விஜயம், காதலன் காதலி, காதலுக்கு கண்ணில்லை, அமைச்சர் உள்பட சில படங்களை இயக்கி நடித்துள்ளார். தற்போது தயாரித்து இயக்கி நடித்துள்ள…

சர்ச்சையில் சிக்கிய நயன்தாராவின் “அன்னபூரணி”: நீக்கியது நெட்பிளிக்ஸ்.   

நயன்தாராவின் 75வது படமான ‛அன்னபூரணி’ சமீபத்தில் திரைக்கு வந்தது. இதில் சமையல்கலை நிபுணராக நயன்தாரா நடித்தார். அவருடன் ஜெய், சத்யராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்தனர். தியேட்டரை விட்டு வெளியேறிய இந்தபடம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது. இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு…

தனுஷிற்கு ஹாலிவுட் படத்தில் மற்றொரு வாய்ப்பு!

நடிகர் தனுஷ் தனது 50-வது படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இவர் தமிழ் மொழி படங்களைக் கடந்து ஹிந்தி, தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார். இது அல்லாமல் தி எக்ஸ்ட்ராடனரி பகிர், தி கிரே மேன் போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.…

முதல் முறையாக கமலுடன் இணையும் ஐஸ்வர்யா ராய்!

மணிரத்னம் இயக்கிய இருவர், குரு, ராவணன், பொன்னியின் செல்வன் மற்றும் சங்கரின் ஜீன்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய். இந்நிலையில் நாயகன் படத்தை அடுத்து மீண்டும் கமலை வைத்து மணிரத்னம் இயக்கும் 'தக்லைப்' படத்திலும் ஐஸ்வர்யா…

திட்டமிட்டபடி நாளை ரிலீஸ் ஆகும்  “அயலான்”.

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அயலான்’. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.…

பீரியட்ஸ் நேரத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஓபன் டாக்!

கேரளாவில் ஒரு தனியார் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த நயன்தாரா. தமிழில் ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் ஹிட்டாகி அவரது நடிப்புக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து ரஜினிகாந்த்துடன் சந்திரமுகி படத்தில் நடித்து முன்னணி நடிகை வரிசையில்…

ஜகதாலயா நடத்திய மார்கழி பெஸ்டிவல்!

பத்மஸ்ரீ “நல்லி குப்புசாமி குப்புசாமி” மற்றும் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் ராதிகா வைரவேல்லவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட ஜகதாலயா நடத்தும் மார்கழி பெஸ்டிவல் – மார்கழி நிருத்யோத்சவ் 2024, இளம் மற்றும் வரவிருக்கும் பரதநாட்டிய நடனக் கலைஞர்களின் திறமைகள்…

ஓடிடி தளத்தில் பொங்கல் அன்று வெளியாகும் ‘ஜோ’.

அறிமுக இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘ஜோ’. இந்த படத்தில் மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா ட்ரிகா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் சார்லி, அன்பு தாசன், ஏகன், கெவின் ஃபெல்சன், ப்ரவீனா உள்ளிட்ட பலர்…

மேக்கிங் வீடியோவை வெளியிட்ட ‘கேப்டன் மில்லர்’ படக்குழு!

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய…