இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்.
இளையராஜாவின் மகள் பவதாரிணி, (வயது 47) உடல்நலக்குறைவால் காலமானார். இலங்கையில் புற்று நோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இவரது உடல் நாளை மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. பாவதாரிணியின் கணவர் ஓட்டல் தொழில் செய்கிறார். தம்பதிக்கு…
சிங்கப்பூர் சலூன் : விமர்சனம் 6/10
தென்காசி அருகே உள்ள ஒரு குக்கிராமத்தை சேர்ந்தவர் கதிர் (ஆர்ஜே.பாலாஜி). அந்த ஊரில் சிங்கப்பூர் சலூன் என்ற பெயரில் சிறு பார்பர்ஷாப் நடத்துகிறவர் சாச்சா (லால்). இந்துக்கள் வீட்டு மொட்டை அடிக்கும் விழா என்றாலும், முஸ்லிம் வீட்டு சுன்னத் நிகழ்வு என்றாலும்…
நான் காதலிக்கிறேன் – கங்கனா ஓபன் டாக்!
தமிழில் ‘தலைவி, சந்திரமுகி 2’ ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் தெரிந்தவர் ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத். சமீபத்தில் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வில் பிரபல தொழிலதிபர் நிஷாந்த் பிட்டி-யுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக…
‘தக் லைப்’ (Thug Life) அப்டேட்ஸ் !
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். அவரது 234-வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். நாயகனுக்கு பின் மீண்டும் இருவரும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 37 வருடங்களுக்கு பிறகு இவர்களது கூட்டணியில் உருவாக…
400 கோடி முதலீட்டில், கலமிறங்கும் RC studios.
400 கோடியில் பல பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரிக்க, புதிய படைப்புகளுடன் களமிறங்குகிறது RC studios. இதன் உரிமையாளரும், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான R.சந்துரு, தன் பயணத்தில் திரையுலகிற்கு, இன்னும் பல ஆச்சரியமிக்க படைப்புகளை தரவிருப்பதாக கூறியுள்ளார். குறிப்பாக கன்னடத் துறையில்…
“போர்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில், இருமொழிப் படமாக உருவாகியுள்ள “போர்”, படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இந்திப்பதிப்பில் ஹர்ஷ்வர்தன் ரானே மற்றும் எஹான் பட் ஆகியோர் முக்கிய…
இ(சை)மான் பிறந்தநாள் – இயக்குனர் வாழ்த்து!
ஆரம்ப காலகட்டத்தில், சின்னத்திரை தொடர்களுக்கு இசையமைக்க தொடங்கிய டி.இமான் , பின்னர் நடிகர் விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான ‘தமிழன்’ படத்தின் மூலம் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பின்னர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட…
‘அயலான்’ படக்குழு வெளியிட்ட ‘அயலா.. அயலா’ !
கடந்த ஜன, 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான ‘அயலான்’ படம் வெளியானது. இதுவரை சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகியுள்ள திரைப்படம்…
புதிய படத்திற்காக மீண்டும் இணைகிறது “கட்டா குஸ்தி” டீம்.
கடந்த 2022ஆம் ஆண்டில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் “கட்டா குஸ்தி”. இயக்குநர் செல்லா அய்யாவு இயக்ககிய இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்நிலையில் கட்டா குஸ்தியின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் செல்லா…
