‘தக் லைப்’ (Thug Life) அப்டேட்ஸ் !
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். அவரது 234-வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். நாயகனுக்கு பின் மீண்டும் இருவரும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 37 வருடங்களுக்கு பிறகு இவர்களது கூட்டணியில் உருவாக…
400 கோடி முதலீட்டில், கலமிறங்கும் RC studios.
400 கோடியில் பல பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரிக்க, புதிய படைப்புகளுடன் களமிறங்குகிறது RC studios. இதன் உரிமையாளரும், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான R.சந்துரு, தன் பயணத்தில் திரையுலகிற்கு, இன்னும் பல ஆச்சரியமிக்க படைப்புகளை தரவிருப்பதாக கூறியுள்ளார். குறிப்பாக கன்னடத் துறையில்…
“போர்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில், இருமொழிப் படமாக உருவாகியுள்ள “போர்”, படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இந்திப்பதிப்பில் ஹர்ஷ்வர்தன் ரானே மற்றும் எஹான் பட் ஆகியோர் முக்கிய…
இ(சை)மான் பிறந்தநாள் – இயக்குனர் வாழ்த்து!
ஆரம்ப காலகட்டத்தில், சின்னத்திரை தொடர்களுக்கு இசையமைக்க தொடங்கிய டி.இமான் , பின்னர் நடிகர் விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான ‘தமிழன்’ படத்தின் மூலம் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பின்னர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட…
‘அயலான்’ படக்குழு வெளியிட்ட ‘அயலா.. அயலா’ !
கடந்த ஜன, 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான ‘அயலான்’ படம் வெளியானது. இதுவரை சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகியுள்ள திரைப்படம்…
புதிய படத்திற்காக மீண்டும் இணைகிறது “கட்டா குஸ்தி” டீம்.
கடந்த 2022ஆம் ஆண்டில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் “கட்டா குஸ்தி”. இயக்குநர் செல்லா அய்யாவு இயக்ககிய இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்நிலையில் கட்டா குஸ்தியின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் செல்லா…
ராமதாஸ் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் சேரன்!
புகழ்பெற்ற அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் பலரின் வாழ்க்கை சினிமா படமாக தொடர்ந்து வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்க்கையும் படமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை இயக்குனர் சேரன்…
100 கோடி கடக்க தடுமாறும் தமிழ் படங்கள்.
2024ம் ஆண்டு பொங்கல் தமிழ், தெலுங்கில் சில சர்ச்சைச்களை ஏற்படுத்திய பொங்கலாக அமைந்தது. தமிழிலிருந்து தெலுங்கிற்கு டப்பிங் ஆன படங்களை ஒரே சமயத்தில் வெளியிட தெலுங்குத் திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், ‘அயலான், மற்றும் கேப்டன் மில்லர்’ படங்கள் அங்கு வெளியாகவில்லை.…
நடிகர் சைஃப் அலிகானுக்கு அறுவை சிகிச்சை!
கடந்த வருடம் வெளியான ‘ஆதிபுருஷ்’ படத்தில் ராவணனாக நடித்தவர் சைஃப் அலிகான். தற்போது ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர் இணைந்து நடிக்கும் ‘தேவரா’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பின்போது அவருக்கு கையில் காயம் ஏற்பட்டதாக ஏற்கெனவே கூறப்பட்டிருந்த நிலையில்,…
