Sun. Sep 14th, 2025

Category: வைரல் நியூஸ்

நடிகை ஜிஜ்னா ராதாகிருஷ்ணன் – திரைத்துறையில் உதயமாகும் புது கதாநாயகி!

திரைப்படங்கள் மீது ஆழமான காதல் கொண்டு, திறமையை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் சினிமாவில் பயணிப்பது ஒரு நடிகையின் அழகையும் திறமையையும் இன்னும் மேம்படுத்துகிறது. பல ஆண்டுகளாக, இந்த இணையற்ற குணங்கள் மற்றும் நடிப்பால் நம்மை கவர்ந்த பல திறமையான நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம்.…

‘பேரன்பும் பெருங்கோபமும்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

பாலு மகேந்திராவின் ‘சினிமா பட்டறை’ மாணவரான அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. இதில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி…

‘வணங்கான்’ படத்தின் டீசர் வெளியீடு!

இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘வணங்கான்’. இந்த படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் பி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்…

3 மொழிகளில் வெளியாகும் தனுஷின் 50-வது படத்தின்  பர்ஸ்ட் லுக் வெளியானது

தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்படும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும்,…

கவுண்டமணி , யோகி பாபு ஆகியோர் இணைந்து நடிக்கும் “ஒத்த ஓட்டு முத்தையா”  படத்தின்  புதிய அப்டேட்.

Cine craft productions தயாரிப்பில் சாய் ராஜகோபால் இயக்கத்தில் கதையின் நாயகனாக கவுண்டமணி மற்றும் யோகி பாபு நடிக்கும் படம் “ஒத்த ஓட்டு முத்தையா”. இதில் சித்ரா லட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், ரவிமரியா, ஓ. ஏ. கே. சுந்தர், C.ரங்கநாதன், வையாபுரி,…

இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் ?

இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு தருண் கார்த்திக் என்பவருடன் திருமணம் நிச்சயமாகி இருக்கும் நிலையில், அவர் யார் என்பதை தற்போது பார்க்கலாம். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவருக்கு அதிதி, ஐஸ்வர்யா என்கிற மகள்களும் அர்ஜித் என்கிற…

‘டீன்ஸ்’ படத்தின் புதிய அப்டேட் தெரியுமா?

இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் தற்போது குழந்தைகளை மையப்படுத்திய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு ‘டீன்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பயஸ்கோப் யு.எஸ்.ஏ மற்றும் அகிரா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். காவெமிக் அரி ஒளிப்பதிவு செய்கிறார்.…

மோசடி வழக்கில் சிக்கிய சினிமா பட தயாரிப்பாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை!

ஹயல், ஹடக், டமினி உள்பட பல்வேறு படங்களை தயாரித்தவர் பாலிவுட் சினிமா பட தயாரிப்பாளர் ராஜ்குமார் சந்தோஷி. இவர் குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் அசோக் லால் என்பவரிடம் 1 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை திருப்பி செலுத்த 10…

பிரியாணி  கொடுத்து பிறந்தநாள் கொண்டாடும் சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய 39-ஆவது பிறந்தநாளை, SK23 படக்குழுவினருடன் பிரம்மாண்ட கேக் வெட்டி, பிரியாணி விருந்து கொடுத்து கொண்டாடியுள்ளார். அமரன் படத்தின் படப்பிடிப்பை முடிந்த கையோடு, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தன்னுடைய SK23 ஆவது படத்தை நடித்து வருகிறார்.…

SK படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீடு !

‘ரங்கூன்’ படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கதாநாயகியாக நடிகை சாய் பல்லவி நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த…

Mgif
Madharaasi-thiraiosai.com