Sun. Dec 21st, 2025

Category: இன்றைய நிகழ்ச்சிகள்

ஜி.வி. பகிர்ந்த ‘இடிமுழக்கம்’ படத்தின் புதிய அப்டேட்

இயக்குனர் சீனு ராமசாமி, ஜி.வி.பிரகாஷை கதாநாயகனாக வைத்து இயக்கி உள்ள புதிய படம் ‘இடிமுழக்கம்’. இப்படத்தில் ஜி.வி.க்கு ஜோடியாக காயத்ரி சங்கர் நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், சுபிக்ஷா, செளந்தரராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து…

“அயோத்திக்கு புறப்பட்டார்” நடிகர் ரஜினிகாந்த்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் ராமஜென்ம பூமியில், ராமருக்கு பிரமாண்டமான கோவில் கட்டப்பட்டுள்ளது. கலையும், பாரம்பரியமும் கொண்ட இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவும், பால ராமர் சிலை பிரதிஷ்டையும் நாளை ஜன-22 , திங்கட்கிழமை பகல் 12.20…

பல அவமானங்களை கடந்து வந்தவர் விஜயகாந்த் –  கமல்

நடிகர் சங்கம் சார்பில் நடந்த, கேப்டன் விஜயகாந்த் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்ட கமல்ஹாசன், கேப்டன் பற்றி பேசுகையில் “பல அரசியல் தலைவர்களுக்கு வந்தது போன்ற கூட்டத்தை இவருக்கும் பார்த்தேன். பல அவமானங்களை தாண்டி, விமர்சனங்களை கடந்து மேலே வந்தவர் விஜயகாந்த்.…

மலையாள நடிகர் மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் டிரைலர் வெளியானது!

மலையாளத்தில் முன்னணி இயக்குனரான லிஜோ ஜோஸ், இயக்கத்தில், மோகன்லால் நடித்துள்ள படம் ‘மலைக்கோட்டை வாலிபன்’. இந்த படத்தில் சோனாலி குல்கர்னி, ஹரீஷ் பெராடி, மனோஜ் மோசஸ், கதா நந்தி, டேனிஷ் சைட், மணிகண்டன் ஆச்சாரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு…

சத்யராஜுடன் இணைந்து நடிக்க ஆசை – விஜய் சேதுபதி

ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய் சேதுபதி மேடையில் அமர்ந்திருந்த சத்யராஜை நோக்கி, “உங்களுடன் இணைந்து பணியபுரிய வேண்டும் என ஆசைப்படுகிறேன். என்னை இன்ஸ்பிரேஷன்…

சினிமா இன்று (18-01-24)

”திருமணத்திற்கு பின் நடிகைகள் நடிப்பை நிறுத்தி விடுவார்கள். இயக்குனர்களும் அவர்களுக்கு வாய்ப்பு தர மாட்டார்கள். இதிலிருந்து மாறுபட்டு திருமணத்திற்கு பிறகும் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். திருமணத்துக்கு பிறகும் நான் சுறுசுறுப்பாக இருக்கிறேன். என் மனநிலையில் நான் உறுதியாகவும் இருக்கிறேன்.…

சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு முடிவுக்கு வந்தது!

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல்செய்த மனு: எனது நடிப்பில் வெளியான ‘மிஸ்டர் லோக்கல்’ படத்துக்காக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் ஒப்பந்தம் போட்டு ரூ.15 கோடி சம்பளம் பேசினார். 2019 மே மாதம் படம்…

பிக்பாஸ்க்கு விருந்து அளித்த கமல்!

விஜய் டிவி வழங்கும் நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ம் தேதி துவங்கியது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இரண்டு வீடுகளுடன் புதுமையாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி நாளுக்கு நாள்…

You missed