Fri. Aug 29th, 2025

Category: இன்றைய நிகழ்ச்சிகள்

எனது நீண்ட நாள் ஆசை – சேரன்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் மற்றும் நடிகர் சேரன். தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் படியாக பல படங்களை இயக்கி நடித்துள்ள சேரன், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், தனது நீண்ட நாள்…

23 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படமா?

எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி சார்பில் ஜி.சிவராஜ் தயாரிப்பில், எஸ்.சுகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பிதா. ஆதேஷ் பாலா, சாம்ஸ், மாஸ்டர் தர்ஷித், ஸ்ரீராம் சந்திரசேகர், அனு கிருஷ்ணா, ரெஹனா, மாரீஸ் ராஜா, அருள்மணி ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு இளையராஜா, இசை நரேஷ். படம்…

`மகாராஜா’ தயாரிப்பு நிறுவனம் எடுக்கும் அடுத்த படத்தில் அருள்நிதி

2010 ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வம்சம் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார் நடிகர் அருள்நிதி. அதைத்தொடர்ந்து சாந்தகுமார் இயக்கத்தில் மௌனகுரு திரைப்படத்தில் நடித்தார். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தது அவருக்கு, வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து மக்கள் மனதில்…

உலக சாதனை படைத்த சிறப்புக் குழந்தை : மகாபலிபுரம் முதல் சென்னை வரை நீந்திக் கடந்த நீச்சல் வீரன்!

ஓட்டப்பந்தயத்தில் நல்ல உடல் தகுதியோடு ஓடுபவர்களை ஓட்டக்காரர்கள் என்பார்கள்.உடல் ரீதியான பல்வேறு தடைகளை மீறி சாதனை செய்பவர்களைத் தடை தாண்டு ஓட்டம் ஒடுபவர்கள் எனலாம். அவர்கள் செய்யும் சாதனை இருமடங்கு மதிப்பானது. தங்கள் உடல், மன சவாலை மீறி, அவர்கள் செய்பவை…

ஓட்டுக்குப் பணமா ? விழிப்புணர்வு தரும் “பொதுநலவாதி” ஆல்பம் பாடல் வெளியீடு !!

அவனியாபுரம் மாசாணம் வழங்கும், இசைத்தமிழன் ரியாஸ் காதிரி இசையில், அந்தோணிதாசன் குரலில், ஓட்டுக்குப் பணம் பெறுவது எத்தகைய இழிசெயல் என்பதைச் சொல்லும், விழிப்புணர்வு பாடலாக உருவாகியுள்ள ஆல்பம் பாடல் “பொதுநலவாதி”. சமூக நலனுடன் உருவாகியுள்ள இப்பாடலை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார் அவனியாபுரம்…

அரண்மனை 4 டிரைலர் வெளியீட்டு கொண்டாட்டம்!

Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் தயாரிப்பில், சுந்தர் சி நடித்து, இயக்க, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உட்பட எண்ணற்ற நட்சத்திரங்களின்…

இளையராஜா வாழ்க்கை வரலாற்றுத் திரைப்பட துவக்க விழா!

இசைத் துறையில் 47 வருடங்களாக யாரும் தொட முடியாத உச்சத்தில் இருப்பவர் இசைஞானி இளையராஜா. இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார். இளையராஜாவை இசைஞானி என்றும், மேஸ்ட்ரோ என்றும் அழைப்பர். பல விருதுகளை வென்று இருக்கிறார் இளையராஜா. பத்ம பூஷன்,…

‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படம் குறித்து நடிகர் பிருத்விராஜ் நெகிழ்ச்சி!

உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு சர்வைவல் அட்வென்ச்சராக உருவாகியுள்ள மலையாள படம் “தி கோட் லைஃப் ஆடுஜீவிதம்”. பிருத்விராஜ் சுகுமாரன் நடித்துள்ள இந்த படம் மார்ச் 28-ம் தேதி வெளியாக உள்ளது. மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில்…

நடிகர் ராதாரவி நிச்சயம் இடிக்கப்பட்ட இடத்திலேயே புதிய கட்டிடம் கட்டித் தருவார் – அப்புக்குட்டி நம்பிக்கை!

நடிகரும், டப்பிங் யூனியன் உறுப்பினருமான அப்புக்குட்டி தற்போது ஒரு தோழன் ஒரு தோழி, வாழ்க விவசாயி, போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் பொன்னி மோகன் அடுத்து இயக்கும் ஜீவகாருண்யம் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் டப்பிங் யூனியன் தலைவராக…

‘ரெபல்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘ரெபல்’. இப்படம்…