Mon. Jan 19th, 2026

Category: சாங் & டிரைலர்கள்

‘தருணம்’ படத்தின் ‘எனை நீங்காதே நீ’ லிரிக் வீடியோ வெளியானது!

‘தேஜாவு’ படத்தின் இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் கிஷன் தாஸ் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘தருணம்’. இந்த படத்தில் கிஷன் தாஸுக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ளார். ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் தயாரிக்கும் இந்த படத்துக்கு தர்புகா சிவா…

ஜெயம் ரவி நடிக்கும் ‘சைரன்’ படத்தின் டீசர் வெளியீடு !

ஜெயம் ரவி நடித்துள்ள ‘சைரன்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘சைரன்’. ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘இறைவன்’…

‘மங்கை’ படம் பெண்கள் மீதான அத்துமீறலை வெளிப்படுத்துகிறதா?

இயக்குனர் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மங்கை’. இந்த படத்தில் துஷி, ராம்ஸ், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் தயாரித்துள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்…

‘லால் சலாம்’ படத்தின் டிரைலர் வெளியானது!

ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள ‘லால் சலாம்’ படத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த…

மணிகண்டன்  நடிக்கும் ‘லவ்வர்’ படத்தின் புதிய பாடல் வெளியானது!

அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘லவ்வர்’. இதில் ஸ்ரீகெளரி பிரியா, கண்ணா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு…

ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஏ.ஜ தொழில்நுட்பதில் உருவான புது பாடல்??    

https://www.youtube.com/watch?v=2hnOMDCrB3g ‘லால் சலாம்’ படத்தின் ஜூக் பாக்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், ‘திமிறி எழுடா’ என்கிற பாடல் மறைந்த பாடகர்களான பம்பா பாக்யா மற்றும் சாகுல் ஹமீது ஆகியோரின் குரலில் வந்துள்ளது. ஏ.ஜ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி…

‘சைரன்’ படத்தின் முதல் பாடல் வெளியானது!

சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் ‘சைரன்’. இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், சமுத்திரகனி, அனுபமா பரமேஸ்வரன், யோகிபாபு உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். குடும்ப அம்சங்களுடன் ஆக்ஷன் திரில்லராக…

‘லால் சலாம்’ படத்தின் ‘ஜலாலி’ பாடலின் லிரிக் வீடியோ வெளியானது!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்…

டப்பாஸு கிளப்பும் ‘ஹிட்லர்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு !

‘படைவீரன்’, ‘வானம் கொட்டட்டும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய தனா இயக்கத்தில் உருவாகும் ‘ஹிட்லர்’ என்கிற புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். செந்தூர் ஃபிலிம் இண்டர்னேஷனல் தயாரிக்கும் இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் உள்பட முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின்…

வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் ‘ஆபராக்கோ டாபராக்கோ’ பாடல் வெளியானது!

பீப்பிள் மீடியா பேக்டரி தயாரிப்பில் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், மேகா ஆகாஷ் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. இப்படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ்…

You missed