Thu. Feb 13th, 2025

Category: சாங் & டிரைலர்கள்

லால் சலாம் படத்தின் ‘ஏ..புள்ள’ பாடல் வெளியானது!

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம். நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ்…

வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் டிரைலர் வெளியானது!  

கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் வடக்குப்பட்டி ராமசாமி. இந்த படத்தில் சந்தானத்துடன் மேகா ஆகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், நிழல்கள் ரவி, மொட்ட ராஜேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளார்கள். சான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஓடக்கூடிய இந்த படத்தின்…

மேக்கிங் வீடியோவை வெளியிட்ட ‘கேப்டன் மில்லர்’ படக்குழு!

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய…

‘புளூ ஸ்டார்’ டிரைலர் வெளியானது!.

இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘புளூ ஸ்டார்’ (Blue Star). இந்த படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.…

யோகி பாபு , ஓவியா  இணையும் ‘பூமர் அங்கிள்’ படத்தின் டிரைலர் வெளியானது!

நடிகர் யோகி பாபு உடன் ஓவியா இணைந்து நடிக்கும் படம் ’பூமர் அங்கிள்’. நீண்ட நாள்களுக்குப் பிறகு ஓவியாவின் படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தினை ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத்குமார், ஏவிஎஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் இணைந்து வழங்க, தில்லைராஜா எழுத, ஸ்வதேஷ்…