Fri. Aug 29th, 2025

Category: திரைவிமர்சனம்

Usurae : விமர்சனம்

தன் வீட்டுக்கு எதிர் வீட்டில் குடி வரும் நாயகி ஜனனியை டீஜே காதலிக்கிறார். ஆனால் ஜனனியின் அம்மா மிகவும் கோபக்கார பெண்மணியாக இருக்கிறார். தன் மகள் ஜனனியை யார் நிமிர்ந்து பார்த்தாலும் அவரை அடிக்கும் அளவிற்கு செல்கிறார். இப்படி இருக்கும் நிலையில்…

House Mates : விமர்சனம்

அர்ஷா சாந்தினியை திருமணம் செய்து கொள்வதற்காக தர்ஷன் அவரது அனைத்து சேமிப்புகளையும் வைத்து ஒரு வீடு வாங்குகிறார். அதற்கு பின் திருமணம் செய்துக் கொண்டு அந்த வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். அப்போது அந்த வீட்டில் அமானுஷ்யமான சில விஷயங்கள் நடக்கிறது,…

நரிவேட்டை : விமர்சனம்

ஆலப்புழாவில் தன் அம்மாவுடன் வசித்து வரும் டொவினோ தாமஸ், படிப்பிற்கு ஏற்ற பெரிய அரசு வேலையில் சேர முயன்று வருகிறார். ஒரு பக்கம் குடும்ப வறுமையும், மறுபக்கம் காதலிக்குத் திருமண ஏற்பாடும் அவரை நெருக்க, வேண்டா வெறுப்பாக கான்ஸ்டபிள் வேலையில் சேர்கிறார்.…

ACE : விமர்சனம்

விஜய் சேதுபதி மலேசியா செல்கிறார். அங்கு யோகிபாபு உறவினர் எனச் சொல்லி அவரது வீட்டில் தங்குகிறார். அவரது வீட்டிற்கு எதிரே குடியிருக்கும் ருக்மணி வசந்தை பார்த்ததும் விஜய் சேதுபதி காதலிக்க தொடங்குகிறார். அப்போது தான் ருக்மணி வசந்த், அவரது வளர்ப்பு தந்தையும்,…

மாமன் : விமர்சனம்

சுவாசிகா மற்றும் பாபா பாஸ்கர் தம்பதிக்கு திருமணமாகி 10 வருடங்கள் கழிந்தும் இவர்களுக்கு பிள்ளை இல்லை இதனால் ஊர் இவர்களை ஒரு மாதிரி பேசுகிறது. சுவாசிகாவின் தம்பியான சூரி ஊரில் ஒரு வேலையை பார்த்து வருகிறார். 10 வருடங்களுக்கு பிறகு சுவாசிகா…

ELEVEN : விமர்சனம்

நாயகன் நவீன் சந்திரா போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். இவர் எந்த கேஸ் என்றாலும் சாமர்த்தியமாக முடித்து விடுகிறார். இந்நிலையில் சென்னையில் மர்மமான முறையில் தொடர் கொலைகள் நடக்கிறது. கொலை செய்யப்பட்டவர்களை போலீஸ் கண்டுபிடிக்காதளவில் உடலை எரித்து விடுகிறார் சைக்கோ கொலையாளி. இந்த…

DD Next Level : விமர்சனம்

நாயகன் சந்தானம் யூடியூப்பில் சினிமா விமர்சனம் செய்பவராக இருக்கிறார். இவர் வித்தியாசமான முறையில் விமர்சனம் செய்வதால் இவருக்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஒரு பக்கம் விமர்சனம் செய்பவர்களை பேயாக வந்து கொலை செய்து வருகிறார் செல்வராகவன். இவர் சந்தானம் மற்றும் அவரது…

Thudarum : விமர்சனம்

தேனியில் வாடகை கார் ஒட்டுனராக இருக்கும் மோகன்லால், மனைவி ஷோபனா மற்றும் மகன் மகளுடன் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார். இவர் பழைய மாடல் அம்பாசிடர் காரை தனது இரண்டாவது மனைவி போல் பாவித்து வருகிறார். மோகன்லால் காரை மெக்கானிக் ஷாப்பில் விட்டிருந்தபோது…

Tourist Family : விமர்சனம்

இலங்கையில் ஏற்பட்ட வறுமை பிரச்சனையில் சிக்கி தவித்த சசிகுமார், தனது மனைவி சிம்ரன் மற்றும் 2 மகன்களுடன் அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் ஆவணங்கள் இல்லாமல் ராமேஸ்வரம் வருகிறார். அங்கிருந்து சிம்ரனின் அண்ணன் யோகி பாபு மூலமாக சென்னையில் இன்ஸ்பெக்டர் பக்ஸ் வீட்டில்…

Sumo : விமர்சனம்

நாயகன் சிவா கடற்கரை ஓரத்தில் விடிவி கணேஷ் நடத்தி வரும் உணவு விடுதியில் வேலை பார்த்து வருகிறார். இவரும் அதே ஊரில் வசிக்கும் பிரியா ஆனந்தும் காதலித்து வருகிறார்கள். ஒரு நாள் கடற்கரை ஓரத்தில் யோஷினோரி தாஷிரோ என்ற ஒருவர் மயக்க…